மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டி இன்று (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கருண் நாயர் இந்திய அணியின் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவு, அவரது மோசமான ஆட்டத்தின் காரணமாக எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ்களில் விளையாடிய கருண் நாயர், 21.83 […]
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23, 2025) மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 3:30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என முன்னிலை வகிக்கிறது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, அதே நேரத்தில் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி […]