ஒன்பிளஸ் நிறுவனம் வரும் அக்டோபர் 19ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்வில் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை இந்தியா உட்பட உலகளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் மற்றொரு ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 12-ஐ வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக, ஒன்பிளஸ் 12 இன் டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. இந்த தகவலை டிப்ஸ்டர் டிஜிட்டல் சேட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிஸ்பிளே டிஜிட்டல் சேட் ஸ்டேஷனின் படி, ஒன்பிளஸ் […]
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபன்-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்துவதை உறுதிசெய்து, அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக டீஸர் படம் மற்றும் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வந்த நிலையில் தற்பொழுது ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 19ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா உட்பட உலகளவில் உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை சந்தைகளில் பிரபலமாக இருக்கும் சாம்சங்கின் கேலக்ஸி […]
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய போல்டபெல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. இதுவரை ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே வெளிவந்த நிலையில், தற்போது ஒன்பிளஸ் அதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் தற்போது ஒன்பிளஸ் ஓபன் ஸ்மார்ட்போனின் டீஸர் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இது ஒன்பிளஸின் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த டீசர் படத்தை தவிர ஒன்பிளஸ், இந்த ஸ்மார்ட் போனின் எந்த […]
ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதுப்புது தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டேப்லெட் ஆனது சந்தைகளில் விற்பனையாகி வரும் ஒன்பிளஸ் பேட்-இன் வடிவமைப்புடன், டிஸ்பிளே, பிராசஸர் மற்றும் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு அறிமுகமாகியுள்ளது. டிஸ்பிளே: ப்ளூ-லைட் ஃபில்டர் பாதுகாப்புடன் 2408 x 1720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 11.35 இன்ச் (28.85 செமீ) அளவுள்ள ஐ-கேர் எல்சிடி டிஸ்பிளே […]
ஒன் ப்ளஸ் 10T. எனும் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை 55,999 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. செல்போன் சந்தையில் மிக பாதுகாப்பான , தரமான கேமிரா மற்றும் மற்ற வசதிகளுடன் பயணர்களால் பார்க்கப்படும் மொபைல் என்றால் அது ஐ-போன். அதற்கு அடுத்ததாக பயணர்களால் மிகவும் விரும்பப்படும் தரமான போன் என்றால் அது ஒன் ப்ளஸ் செல்போன்கள். இந்த போன் நல்ல கேமிரா வசதி, வேகமான செயல்பாடுகள், பாதுகாப்பு என தரமான போன்களை அவ்வப்போது ரிலீஸ் செய்து […]
ஒன்பிளஸ் நார்டு பயனர்களுக்கு ஒன்பிளஸ் நிறுவனம், ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன் ஓஎஸ் 11-ன் பீட்டா வெர்சனை வெளியிட்டுள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், கடந்தாண்டு தனது பட்ஜெட் போனான ஒன்பிளஸ் நார்டை அறிமுகப்படுத்தியது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டு, இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், பயனர்கள் ஒன்பிளஸ் மொபைலை விரும்ப காரணம், அதன் ஆக்ஸிஜன் ஓஎஸ் UI. இதில் சிறிய bug-ஐ கண்டறிந்தாலும், உடனே அப்டேட் கொடுத்து […]
“பிளாக்ஷிப் கில்லர்” என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம் , தற்பொழுது புதிதாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. முதற்கட்டமாக இது, பெங்களூர் விமான நிலையத்தில் அறிமுகமானது. “பிளாக்ஷிப் கில்லர்” என்று அழைக்கப்படும் ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு, ஒன்பிளஸ் 8T 5G-ஐ ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்திய சந்தைகளில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்ப்ளஸ், தனது பயனர்களுக்காக புதிதாக ஒரு அம்சத்தை […]
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 8T 5G -ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட் போனை வெளியிட்டது. இந்திய சந்தை மட்டுமின்றி, உலகளவில் தற்பொழுது அதிகளவில் வாங்கப்படும் போனாக அமைந்துள்ளது. இந்தநிலையில் ஒன்பிளஸ், நாளை தனது பிளாக் ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 8T 5G-ஐ இன்று மாலை வெளியிடவுள்ளது. இது, ஒன்பிளஸ் 8-ஐ விட கூடுதலாக சில அம்சங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த மொபைலின் விவரங்கள் குறித்த […]
தொடர்ச்சியாக ஹை பட்ஜெட்டில் டாப்பு டக்கர் போன்களை வெளியிட்டு வரும் ஒன்பிளஸ் நிறுவனம், தற்பொழுது தனது புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனான ஒன்பிளஸ் நார்டு, வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், சமீபத்தில் தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய போன்களை வெளியிட்டது. இந்த போன், அனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும், அந்த மொபைல் இந்திய சந்தையில் நல்ல […]
ஸ்மார்ட்போனில் பட்டய கிளப்பும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனது ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8 ப்ரோ ஆகிய மொபைல்களை வெளியிட்டது. இந்த மொபைல், இஅனைவரின் மனதை கொள்ளை கொண்டது. மேலும் இதனைதொடர்ந்து, தனது அடுத்த போனான ஒன்பிளஸ் Z-ஐ இந்த மாத இறுதிக்குள் வெளியிடவுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போனில் அசத்தி வரும் ஒன்பிளஸ் நிறுவனம், கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஒன்பிளஸ் டிவியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, நேற்று ஒன்பிளஸ் டிவி […]