லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஒரு போட்டியிலும் ஆடும் லெவனில் சேர்க்கவில்லை என்பது ரசிகர்களுக்கு இன்னும் பேரதிர்ச்சியான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அது மட்டுமின்றி அவரை ஒரு அவரை ஒரு போட்டியில் கூட ஆட வைக்காத நிலையில் முன்னாள் கிரிகெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் […]
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. மதிய உணவு வரை இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. மழை காரணமாக, […]
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று (ஜூலை 31) அன்று லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. தற்பொழுது, இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். டாஸில், ஷுப்மான் கில் தொடர்ச்சியாக ஐந்தாவது டாஸை இழந்துள்ளார். இந்தியா […]
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது கோலி தலைமையிலான இந்திய அணி. இந்தியா-இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதனத்தில் நடைபெற்று வந்தது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 466 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 367 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது […]