டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. இந்தியாவில் தவறான தகவலைப் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கணக்கை இடைநிறுத்துமாறு சமூக ஊடக தளமான X-ஐ மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டுக் கொண்டது. […]
அஷ்மித் படேல் : பாகிஸ்தான் நடிகை மீராவுடனான நெருக்கமான காட்சியில் நடித்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கம் தனது விசா விண்ணப்பத்தை நிராகரித்ததாக பாலிவுட் நடிகர் அஷ்மித் படேல் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகர் அஷ்மித் படேல் மற்றும் பாகிஸ்தான் நடிகை மீரா நடித்த ‘நாசர்’ திரைப்படம் கடந்த 2005 ஆண்டு மே 20ம் தேதி அன்று வெளியானது. இந்த படம் கடந்த 20ம் தேதியுடன் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இப்போது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தின் முதல் […]