ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகியதாக தகவல் வெளியானது.
டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு2022 டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை வியாழக்கிழமை அறிவித்தது.