14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!மே 9 அன்று நடந்த சக்திவாய்ந்த வெடிப்பில், குண்டு துளைக்காத வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், உள்ளே இருந்த 14 வீரர்களும் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி! பாகிஸ்தான் பலுசிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 14 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு BLA எனும் கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.