திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் , தன்னுடன் பயிலும் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்று வந்த இரு மாணவர்கள் நண்பர்களாகவே இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது. அதன் பிறகு இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்ததாகவும், இன்று எதோ […]
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் பாரத் முருகன் (28) இவரை ஆய்க்குடி காவல்துறையினர் அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சிறையில் அடைத்தனர். மேலும் , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பாரத் முருகனிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இதையெடுத்து மேல் சிகிச்சைக்காக […]