பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் அறிவிப்பு.!பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் அறிவித்துள்ளார்.