சூர்யா நடிக்கவுள்ள 40-வது படத்தின் டைட்டில் ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். […]
நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை குறித்து வெளிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ்ர் நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக நேற்று அறிவித்தனர். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த […]
சூர்யாவின் 40வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். மேலும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. நடிகர் சூர்யா நடித்து முடித்திருக்கும் சூரரை போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.அதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.தற்போது சூர்யாவின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் 40வது படத்தை கார்த்தியின்’கடைக்குட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தினை குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் […]
தேசிய விருது பெற்ற இயக்குநரான பாண்டிராஜின் படத்தில் சூர்யா நடிக்க போவதாகவும், அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கோங்குரா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் […]
தளபதி விஜயின் 64வது திரைப்படமாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது. அவரது 65வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்.பி பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்கான வேளைகளில் தற்போதே பிசியாகி […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நம்ம வீட்டு பிள்ளை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நான் டாக்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படமும் தயாராகி வருகிறது. அது போக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் ஒரு படம், ‘ஹீரோ’ […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒப்பந்தமாகும் போது சிவகார்த்திகேயன், மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படமும், இன்று நேற்று நாளை பட ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வந்தார். அதற்கிடையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 75 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார். அதற்குள் இயக்குனர் பாண்டிராஜ் வேகவேகமாக ஷூட் செய்து , படத்தை […]
சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து வருகிறார். பாரதிராஜா, சமுத்திரகனி, சூரி என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்து வருகிறார். அவர் இசையில் இன்று முதல் பாடலான எங்க அண்ணன் எனும் பாடல் ரிலீஸாகியுள்ளது. இந்த பாடலை […]
சிவகார்த்திகேயன் தற்போது நம்ம வீட்டு பிள்ளை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு டி,இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் இருந்து முதல் பாடலான என் அண்ணன் எனும் பாடல் நாளை காலை 11 […]
சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதலில் எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு பரிசீலனையில் இருந்த நிலையில், […]
விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் முதல் படமே பல போராட்டத்திற்கு பிறகு தயராகி வருகிறது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் வெர்சனான இப்படத்திற்கு ஆதித்யா வர்மா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தற்போது முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் ஆயுதபூஜை விடுமுறையை கணக்கிட்டு வெளியாக உள்ளதாம். இதே ஆயுத பூஜை விடுமுறையை கணக்கிட்டு சிவகார்த்திகேயன் – இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் வெளியாக உள்ளதாம். இப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் தான் தயாரித்து உள்ளதாம்.
சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒருபடம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். இதில் ஹீரோ பட இயக்குனர் மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சிவானா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றவரை பிடித்துவிட்டேன் சீக்கிரம் வாங்க படப்பிடிப்புக்கு போலாம் என கூறினார். அதற்கு சிவகார்த்திகேயன், ‘ அப்படி சொல்லிவிட்டு நீங்க […]
தமிழ் சினிமாவில் முன்னனி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் நேற்று MR லோக்கல் திரைப்படம் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து இன்னும் 4 படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதில் முதல் படம் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ திரைப்படம். இப்படம் இரும்புத்திரை போல சமூக கருத்துள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது.. அடுத்து இன்று நேற்று […]
இந்த வருடம் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் வெற்றி பெற்ற படங்களை எண்ணிப்பார்த்து சொல்லிவிடலாம். தற்போது உள்ள திருட்டு ப்ரைவசி பிரச்சனையில் தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதே குறைந்து வருகிறது. அப்படி இருக்க இந்த வருடம் தியேட்டருக்கு அதிகமானோர் வந்து பார்த்து ரசித்த திரைப்படம் எது என்று கேட்டால் சென்ற வாரம் வரையில் சூப்பர் ஸ்டார் நடித்த காலா தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை கடைக்குட்டி சிங்கம் முறியடித்துள்ளது. கார்த்தி நடித்த […]
நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது […]