Tag: Phil Salt

நம்பர் 1 பவுலரை இப்படியா அடிப்பீங்க? ஸ்டார்க்கை கதற வைத்த சால்ட்!

பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி ஆரம்பம் அதிரடியாக ஆரம்பித்தது கடைசி தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 163ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் டெல்லி வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் எதிரணிக்கு சவாலாக அமைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை குறிவைத்து சால்ட் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். போட்டியில் […]

DCvsRCB 4 Min Read
SALTvs Mitchell Starc

மேட்சை மாற்றிய மிரட்டலான கேட்ச்..! மிரள வைத்த சால்ட் – டிம் டேவிட்.., பெங்களூரு த்ரில் வெற்றி!

மும்பை :  ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா மற்றும் திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை […]

Indian Premier League 4 Min Read
Phil Salt & Tim David CATCH

மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி தற்போது சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது. பின்னர், ஆர்சிபி அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிலிப் சால்ட்டை, எம்.எஸ்.தோனி அதிரடியாக ஸ்டம்ப் அவுட்டாக்கினார். முதலில் அற்புதமான ஃபார்மில் இருந்த பிலிப் சால்ட், 16 […]

#CSK 4 Min Read
MSDhoni -Stumping

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர். கடந்த ஆண்டு மட்டும் 12 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 432 ரன்கள் எடுத்திருந்தார். அவர் நல்ல பார்மில் இருப்பதால் அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தக்க வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரை கொல்கத்தா அணி நிர்வாகம் விடுவித்துவிட்டது. அதன்பிறகு அவுங்க உங்களை […]

Indian Premier League 2025 4 Min Read
salt

ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் குறி வைக்கும் 3 ஒப்பனர்கள்!

சென்னை : அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டின் இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்திற்க்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நாளும் ஐபிஎல் தொடர் பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வரப்போகும் இந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு மும்பை அணியில் அபிஷேக் சர்மா, பில் சால்ட் மற்றும் கே.எல்.ராகுல் என 3 […]

Abhishek Sharma 6 Min Read
IPL - Mumbai Indians