Tag: Professor Sunitra Gupta

கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது .! பேராசிரியர் சுனித்ரா குப்தா.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில், தினமும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் தேவைப்படாது  என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் சுனித்ரா குப்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே […]

corona vaccine 3 Min Read
Default Image