இந்த வருட கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்வதால் தற்பொழுது வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பல தளர்வுகளை அறிவித்திருந்தாலும், பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. வழக்கமாக பள்ளிகளில் ஜூன் மாதம் துவங்கும் புதிய வகுப்பில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக பாடங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தில் காலாண்டு […]