மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து இன்று(ஜூன்.07) காலை தனது எக்ஸ் பதிவில் குற்றம் சாட்டினார். அதாவது, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்காளர் பட்டியலில் முறைகேடு (Match Fixing) செய்து வெற்றி பெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரையில், ‘வாக்காளர் பட்டியல் மற்றும் சிசிடிவி போன்றவை ஜனநாயகத்தை […]
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு. உத்தர பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியது தொடர்பாக குடியரசு தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது. ராகுல் காந்தி தலைமையில் 7 பேர் கொண்ட காங்கிரஸ் கட்சி குழு ஜனாபதியை சந்திக்க தேதி கேட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து லக்கிம்பூர் கேரியில் நந்த விவசாயிகள் மீதான வன்முறை […]