Tag: RAMAJAYAM MURDER CASE

ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரான பிரபாகரன் வெட்டிக்கொலை.. 4 பேர் கைது!

திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (தொழிலாலதிபர்),  கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை  தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் […]

Prabhakaran 6 Min Read
ramajeyam murder case

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! விசாரணை விவரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.!   

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசாரின் விசாரணை குழுவின் தற்போதையை நிலை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் மர்ம கும்பலால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதன் பின்னர், உயிரிழந்த ராமஜெயம் குடும்பத்தினர் வைத்த […]

minister kn nehru 3 Min Read
Default Image