Tag: RCBvsLSG

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 18.4 ஓவர்கள் முடிவிலே 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை (மே 29)-ஆம் தேதி நடைபெறவுள்ள குவாலிஃபயர் முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியில் பெங்களூர் வெற்றிபெற்றாலும்  லக்னோ வீரர் ரிஷப் பண்ட் செய்த ஒரு விஷயம் பெங்களூர் […]

Indian Premier League 2025 5 Min Read
rishabh pant mankad

லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்து 20 ஓவர்கள் முடியும்போதும் அதிரடியில் முடித்தது என்று சொல்லலாம். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 67, ரிஷப் பண்ட் 118 * ரன்கள் என இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 227 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 228 […]

Indian Premier League 2025 7 Min Read
Lucknow Super Giants vs Royal Challengers

மயங்க் யாதவ் பந்து வீச சொன்னா ராக்கெட் வீசுகிறார்! புகழ்ந்து தள்ளிய குயின்டன் டி காக்!

ஐபிஎல் 2024 :மயங்க் யாதவ் வேகப்பந்து வீச சொன்னால் ராக்கெட் வீசுகிறார் என குயின்டன் டி காக்  தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மயங்க் யாதவ், குயின்டன் டி காக் இருவரும் தனியாக தெரிந்தார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால், இவர்களுடைய பங்களிப்பும் லக்னோவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பேட்டிங்கை பொறுத்தவரையில் லக்னோவின் தொடக்கட்ட ஆட்டக்காரரான குயின்டன் டி காக் 56 பந்துகளில் 81ரன்கள்  […]

IPL2024 5 Min Read
quinton de kock speech

ஐபிஎல் 2024: பெங்களூரு அணியை வீழ்த்தி லக்னோ 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

ஐபிஎல் 2024:  இன்றைய போட்டியில் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். இந்த போட்டியில் […]

IPL2024 5 Min Read
RCBvLSG

ஐபிஎல் 2024: நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட டி காக்.. பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு..!

ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தனர். நடப்பு ஐபில் தொடரின் 15-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி […]

IPL2024 4 Min Read
Quinton de Kock

பந்து வீச முடிவு செய்த பெங்களூரு ..! இந்த போட்டியில் வெற்றி யாருக்கு ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், லக்னோ அணியும் மோதவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் 15-வது போட்டியாக தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சின்னசாமி மைதானத்தில் மோதவுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற பெங்களூரு அணி தற்போது பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பேட்டிங் செய்ய ஏதுவான பிட்ச் என்பதால் டாஸ் வென்ற பெங்களூரு அணி இந்த முடிவை […]

IPL2024 3 Min Read
RCbvsLSG [file image]

2-வது வெற்றியை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ..! தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் […]

IPL2024 5 Min Read
RCBvsLSG [file image]