மறைந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு மக்களவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக ஜூலை முதல் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் வரை நடைபெறும். ஆனால், கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை கூடுகிறது. விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 18 நாட்கள் நடைபெறும் என்றும் அறிவித்தனர். நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி […]
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்.பி வசந்தக்குமார் படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை. கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்த்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சையால் கொரோனாவில் இருந்து மீண்ட அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் கடந்த 28 ஆம் தேதி காலமானார். இவரது மறைவு பலருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதன்பின் பிரதமர் முதல் பல அரசியல் தலைவர்கள் […]
மறைந்த வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் உயிரிழந்தார். வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி […]
சென்னையில் இருந்து சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு புறப்பட்டது வசந்தகுமார் எம்.பி. உடல். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் எம்.பி வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். நேற்று திடீரென அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது. இதனையடுத்து, நேற்று மாலை 7 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் […]
சென்னை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. கொரோனா பாதிப்பால் இறந்த வசந்தகுமார் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு ஆம்புலன்சில் மூலம் சென்னை தி.நகர் நடராஜன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்கு வசந்தகுமார் எம்பி உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, மறந்த […]
சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.பி. வசந்தகுமார் உடலிற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 10-ஆம் தேதி கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவிற்கு பிரதமர் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வசந்த குமார் இறந்ததற்கு […]
எம்பி வசந்தகுமார் இறப்பு செய்தி கேட்ட அவரது சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்னுக்கு அதிர்ச்சியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்தகுமார் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறப்பு செய்தி கேட்டறிந்த வசந்தகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் […]
உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் உறுதியான காங்கிரஸ் தலைவர் ஆவார். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர் திரு.வசந்தகுமார். – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பியும், வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருமான வசந்தகுமார் இன்று காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதிமுக கட்சியின் […]
நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர் திரு.வசந்தகுமார். – கமல்ஹாசன். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பியும், வசந்த் & கோ நிறுவனருமான வசந்தகுமார் இன்று காலமானார். இவர் கொரோனா பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், […]
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் தமிழகத்தின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக உயர்ந்தவர் – அன்புமணி ராமதாஸ் இரங்கல். கடந்த 10 நாட்களுக்கு மேல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சி எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சையா பலனின்றி காலமானார். இவரது இறப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாமக கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் […]
வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது என்று துணை முதல்வர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனாவ வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வரை தொடர்ந்து தமிழக துணை முதல்வர், வசந்தகுமார் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி முகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது […]
நடிகர் ரஜினிகாந்த் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வசந்தகுமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று அவரது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
எம்.பி. வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல். கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார […]
காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்த நிலையில், எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி […]
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், இன்றைக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திமுக அமைப்பு […]