ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும் அமெரிக்க இணைய தொடரான (Prison Break) ப்ரிசன் பிரேக்கைப் பார்த்து விட்டு, போட்டியின்போது எப்படி திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பதனை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 2025-ன் SA20-இன் மூன்றாவது சீசன் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. மும்பை கேப் டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான SA20 இறுதிப் […]
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கம் வகித்த அவர், பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்வார். தற்போது நடைபெற்று வரும் DP வேர்ல்ட் இன்டர்நேஷனல் லீக் T20 (ILT20) தொடருக்கான நட்சத்திர வர்ணனையாளர் குழுவில் […]
தென் ஆப்பிரிக்கா : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போல தென் ஆப்பிரிக்காவில் SA20 தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் ஐபிஎல் அணிகளின் சில நிறுவனங்கள் அங்கும் அணிகளை வாங்கி தொடரில் பங்கேற்று வருகின்றனர். இதில் தான் MI கேப் டவுண் அணி கேப்டனாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷீத் கான் செயல்பட்டு வருகிறார். ரஷீத் கான் எப்படியான பவுலர் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தியாவில் ஐபிஎல்-ல் அறிமுகமாகியும் சரி, சர்வதேச கிரிக்கெட் களத்திலும் சரி எவ்வளவு […]
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6 நகரங்கள் கலந்து கொண்டு விளையாடும். மொத்தமாக 34 போட்டிகள் இந்த தொடரில் நடைபெறும். இதில், 114 உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான SA20 தொடர் வரும் ஜனவரி 9 முதல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் கிரிக்கெட் வீரர்கள் லீக்கில் பங்கேற்றாலும், இந்திய கிரிக்கெட் வீரர்களை மற்ற லீக்களில் விளையாட அனுமதிக்கக்கூடாது […]