Tag: Sandeep Reddy Vanga

“அதை போட்டுட்டு நடிக்கவே மாட்டேன்” அந்த காரணத்துக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை உதறிய சாய் பல்லவி!

ஹைதராபாத் :  கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜய் தேவரா கொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது நடிகை சாய்பல்லவி தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ரகசிய தகவலையும், படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்த காரணம் […]

Arjun Reddy 4 Min Read
Arjun Reddy sai pallavi

நாளை OTT-இல் வெளியாகிறது ‘அனிமல்’ திரைப்படம்.!

ரன்பீர் சிங், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்ஷன் காட்சிகளால் உருவான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இப்படம், இதுவரை […]

#Animal 4 Min Read
Animal OTT Release

உருவாகிறது ‘அனிமல்’ இரண்டாம் பாகம்.! களமிறங்கும் விஜய் பட நடிகை…

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் […]

#Animal 4 Min Read
animal movie