டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் போது, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது உடலின் பக்கவாட்டு தசையில் (side strain) ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டிங் செய்துகொண்டிருந்த போது பாதியிலேயே என்னால் முடியவில்லை என (31) ரன்களுக்கு ரிட்டையர்ட் அவுட் ஆகினார். இது அணிக்கு பின்னடைவையாகவும் ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது. அவர் […]