நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய வயதில் இருந்தே ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இதனை அவர் பல பேட்டிகளிலேயே தெரிவித்தும் இருக்கிறார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் பல மேடைகளிலும் ரஜினியின் குரலை தான் மேமிக்ரி செய்திருக்கிறார். அப்படி இருந்த சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி நடிகராக வளர்ந்துள்ள நிலையில், அவர் ஒரு படத்திலாவது ரஜினியுடன் இணைந்து படம் நடிப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதற்கான ஒரு வாய்ப்பும் அவருக்கு ஜெயிலர் படத்தில் வந்ததாம். ஜெயிலர் […]
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அயலான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவை மிரள வைத்த சிவகார்த்திகேயன்!! கண்ணை கவரும் […]
சிவகார்த்திகேயனுடன் என்ன பிரச்சனை என்ற கேள்விக்கு இசையமைப்பாளர் டி.இமான் பதில் அளித்துள்ளார். சிவகார்த்திகேயன் துரோகம் ? இசையமைப்பாளர் டி.இமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு சொல்ல முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் எனவும், இனிமேல் இந்த ஜென்மத்தில் அவருடன் படங்களுக்கு இசையமைக்கவே மட்டேன் எனவும் தெரிவித்து இருந்தார். இவர் இப்படி பேசியது பெரிய அளவில் சிவகார்த்திகேயன் அப்படி என்ன செய்தார் என்கிற அளவுக்கு கேள்வி எழும்பி தற்போது […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான டான் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆனது. 100 கோடி வசூல் செய்து இந்த திரைப்படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இது தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு முதல் திரைப்படம். முதல் திரைப்படத்திலே ஒரு இயக்குனர் 100 கோடி வசூல் செய்யும் அளவிற்கு ஒரு திரைப்படத்தை கொடுப்பது என்பது சாதாரண விஷயம் […]
ப்ளூ சட்டை மாறன் படங்களை பற்றி விமர்சனங்கள் செய்வதும் ஒரு நடிகர் மற்றும் படங்களின் வசூலை விமர்சனங்களை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக படங்களை விமர்சனம் செய்யும்போது அப்படியே அந்த நடிகர்களை பற்றி யூடியூபில் விமர்சனம் செய்து வந்த நிலையில், சமீப நாட்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், சிறிய வயதில் இருந்து பல நடிகர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து தனக்கென்று ரசிகர்கள் […]
நடிகர் சிவகார்த்திகயேன், இசையமைப்பாளர் டி.இமான் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்ற தெளிவான காரணம் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இருவரும் இன்னும் தங்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்பதனை பற்றி வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இமான் கூட பேட்டிகளில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் படம் செய்யமாட்டேன் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு! ஆனால், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதனை […]
இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் சிவகார்திகேயன் பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்று சரியாக காரணம் தெரியவில்லை. ஒரு பேட்டியில் இருவருக்கும் என்ன பிரச்சனை உள்ளது என்பதை இமான் காரணத்தை தெரிவிக்காமல் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், அவருடன் இணைந்து ஒரு படத்தில் கூட பணியாற்ற மாட்டேன் என தெரிவித்திருந்தார். இதன் பிறகு டி.இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேசினார். சிவகார்த்திகேயன் நானும் இமானும் பிரிய […]
இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு 21 அக்டோபர் அன்று இதே தேதியில் திரையரங்குகளில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இன்றுடன் இந்த திரைப்படம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இந்த படத்தில், […]
இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு திரைப்படம் கூட பணியாற்றமாட்டேன் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். இதனை பார்த்த பலரும் இருவரும் அண்ணன் -தம்பி போல பழகி வந்தவர்கள் இருவருக்கும் இடையே திடீரென என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு பக்கம் டி.இமான் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயனுக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி இருக்கும் என கூறிவந்தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில், இசையமைப்பாளர் டி.இமானின் […]
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காடைசியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். அதன் பிறகு இருவரும் இணைந்து ஒரு படம் கூட செய்யவில்லை இதனால் இருவருக்கும் இடையே எதுவும் பிரச்னையா என்ற கேள்வி எழுந்துகொண்டு இருந்தது. இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு! ஆனால், இதைப்பற்றி சிவகார்த்திகேயனும் சரி, இமானும் சரி வாயை திறந்து பேசாமல் […]
சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் பல ஹிட் பாடல்களை கொடுத்தது என்றால் இசையமைப்பாளர் டி.இமான் என்று கூறலாம். இவர்களுடைய கூட்டணியில் வெளியான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, உள்ளிட்ட படங்களின் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் ஹிட் ஆனது. கடைசியாக இவர்கள் இருவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒன்றாக இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை தொடர்ச்சியாக […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. டாக்டர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், ராடின் கிங்ஸ்லி, வினய் ராய், அர்ச்சனா, யோகி பாபு, சுனில் ரெட்டி, சிவ அரவிந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில், ஒரு வழியாக படத்தின் சிஜி வேலைகள் எல்லாம் முடிந்து படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசரை படக்குழு அக்டோபர் 6-ஆம் தேதி […]
இயக்குனர் பொன்ராம் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் […]
சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே முடிந்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து […]
நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் […]
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு குடும்ப ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிவிட்டார். நடிப்பதை தவிர்த்து பல நல்ல உதவிகளையும் சிவகார்த்திகேயன் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார். எந்த அளவிற்கு தனக்கு வெற்றி வந்தாலும் கூட அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மிகவும் எளிமையாகவே இருக்கிறார். இதனால் பலரும் சிவகார்த்திகேயனை பற்றி பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான மிஷ்கின் சமீபத்திய பேட்டி […]
தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருந்த ” பிரின்ஸ்” திரைப்படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஆனால் படம் சிவகார்த்திகேயன் படம் என்பதால் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. அந்த வகையில், படம் வெளியான […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை மரியா ரியா பெலோஷாப்கா நடித்துள்ளார். பலத்த எதிர்பார்க்கபுகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றன. இதையும் படியுங்களேன்- மொத்த கவர்ச்சியையும் வெளிச்சம் போட்டு காட்டிய […]
சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தை கொண்டாடுவதற்கான வேலைகளில் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதற்கிடையில், சிவகார்த்திகயேன் நேற்று டிவிட்டரில் #AskSK என்ற ஹாஸ்டேக்கின் மூலம் ரசிகர்கள் கேட்கும் பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிககை ஒருவர் ரொம்ப டயர்டா இருக்குங்க தங்கம் ப்ளீஸ் டேக் கேர் அண்ணா.. இதை நான் வேண்டுகோளாக கேட்கிறேன் என […]