Tag: Sivakarthikeyan

அயலான் ரிலீஸ் எப்போது..? மனம் திறந்த சிவகார்த்திகேயன்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..

சிவகார்த்திகயேன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரின்ஸ் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” . கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். […]

#Prince 4 Min Read
Default Image

எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்திகேயன் தான்.! அடித்து கூறும் பிரபல தயாரிப்பாளர்.!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் […]

#Prince 4 Min Read

சிவகார்த்திகேயன் படமும் ஹிட் ஆக வேண்டும்.! பெருந்தன்மையுடன் பேசிய கார்த்தி.!

வருடம்தோறும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன்  இயக்கியுள்ளார். படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- வாலி படத்தில் முதலில் […]

#Prince 3 Min Read
Default Image

SK-வின் இந்த படம் ஞாபகம் இருக்கிறதா.?! பிக் பட்ஜெட் “அயலான்” ரிலீஸ் லேட்டஸ்ட் தகவல்.!

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் “அயலான்” என்று கூறலாம். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. தற்போது படத்தின் சிஜி வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான அப்டேட்டுகள் எதுவும் […]

Ayalaan 3 Min Read
Default Image

ஹீரோயினுடன் குத்தாட்டம் போடும் சிவகார்த்திகேயன்… பிரின்ஸ் படத்தின் “பிம்பிலிக்கிபிலாபி” பாடல் இதோ.!

டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்கிரனைச் செய்த நடிகை மரியா என்பவர் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காமெடி கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் […]

#Prince 3 Min Read
Default Image

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் மிரட்டல் இயக்குனர்.! யாரும் எதிர்பாரா அசத்தல் அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதால் சிறந்தவர் இயக்குனர் மிஷ்கின். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சுட்டு பிடிக்க உத்தரவு, சவரக்கத்தி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தான் ஒரு சிறப்பான நடிகர் என்பதையும் நிறுபித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின்  இயக்கியத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதையும் […]

aditi shankar 4 Min Read
Default Image

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்.!

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “மாவீரன்”. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மாதம் டீஸருடன் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த  வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இதனையடுத்து, இன்று படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி […]

aditi shankar 4 Min Read
Default Image

பூஜையுடன் மங்களகரமாக தொடங்கப்பட்ட “மாவீரன்”.! வைரலாகும் புகைப்படங்கள்…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி என்று வெளியாகவுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே சிவகார்திகேயன் நடிக்கவுள்ள 22-வது படத்துக்கான டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நடிகர் யோகிபாபுவை வைத்து மண்டேலா படத்தை […]

Arun Viswa 3 Min Read
Default Image

மாவீரனாக மாறிய சிவகார்த்திகேயன்.! அசத்தலாக வெளிவந்த அறிவிப்பு.!

நடிகர் சிவகார்த்திகேயனின் 22-வது படத்தை யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்திற்கு தமிழில் “மாவீரன்” என்றும் தெலுங்கில் “மஹாவீருடு” என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியிடபட்டுள்ளது. டீசரில் நடிகர் சிவகார்திகேயன் இதுவரை இல்லாத விதமாக மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். டீசரை பார்த்த […]

Arun Viswa 3 Min Read
Default Image

டான் அந்த காட்சி எப்படியா எடுத்தீங்க.?! வீடியோவை வெளியிட்டு மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்த சூரி – சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, விஜய் டிவி புகழ் சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். கல்லூரி பின்னணியில் தந்தை -மகன் […]

don 4 Min Read
Default Image

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையும் ராக்ஸ்டார் அனிருத்.?

ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது.   இதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து […]

#SK21 4 Min Read
Default Image

பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பிரின்ஸ்”. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இசை பணிகளும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.   இந்த படத்திற்கான […]

#Prince 3 Min Read
Default Image

இந்த ஆகஸ்ட் மாதம் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.! வரிசை கட்டி நிற்கும் முன்னணி ஹீரோக்கள்….

இந்த ஆண்டு வரும் ஆகஸ்ட் மாதம் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதில் அணைத்து படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் என்றே கூறலாம். ஏனென்றால், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக போகிறது. அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 1.கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த […]

#Prince 6 Min Read
Default Image

மாநாடு படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளுமா டான்.!?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்திருந்தார்.  இந்த படம் ரசிகர்களுக்கு மதியொளி நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல்  வசூல் செய்திருந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படம் வரும் ஜூன் 11-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் படம் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு […]

don 3 Min Read
Default Image

தமிழகத்தில் மட்டும் 100 கோடியை நெருங்கும் டான் வசூல்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.   இந்த நிலையில், படம் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஒரு வாரம் ஆகியும், படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். வரும் ஜூன் […]

don 3 Min Read
Default Image

மீண்டும் மீண்டும் கார்த்தியுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்.!

இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படம் வெளியாகுமென்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  கார்த்தியின் விருமன் படம் வெளியாகவுள்ள நிலையில், மற்றோரு படமும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அனுதீப் இயக்கத்தில் சிவகார்திக்கேயன் நடித்து வரும் “SK20” திரைப்படமும் இந்த வருடம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் வெளியாகும் என அறிவிப்பு […]

#TamilCinema 2 Min Read
Default Image

இந்திய சினிமாவின் ஒரிஜினல் டான்-ஐ சந்தித்த சிவகார்த்திகேயன்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “டான்”. லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று, உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. படம் வெளியாகி 15 நாட்களுக்கு மேலாக இன்னும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. பொதுவாக ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]

don 4 Min Read
Default Image

தமிழக வசூலை தெறிக்கவிட்ட டான்.! SK-விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், படம் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஒரு வாரம் ஆகியும், படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். படம் வெளியான 12 […]

don 2 Min Read
Default Image

1947 ஆகஸ்ட் 16 என்ன நடந்தது தெரியுமா.?! ரகசியம் கூற காத்திருக்கும் கெளதம் கார்த்திக் & புகழ்.!

நடிகர் கௌதம் கார்த்தி அடுத்ததாக இயக்குனர் என்.எஸ்.பொன்குமார்  இயக்கத்தில் உருவாகும் புதிய  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குனரான ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது வெளியிட்டுள்ளார்.  படத்திற்கு “ஆகஸ்ட் 16 1947”  என்று […]

#ARMurugadoss 3 Min Read
Default Image

அடி தூள்.! தெறிக்கவிடும் “டான்” வசூல்.! மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்.!

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், படம் கடந்த மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் படம் அருமையாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். ஒரு வாரம் ஆகியும், படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில், படம் […]

don 3 Min Read
Default Image