இளங்கலை பட்டதாரிகளே உங்களுக்கு தான்! தெற்கு ரயில்வே அறிவித்துள்ள பல்வேறு பணிகள்!தெற்கு ரயில்வே பல்வேறு பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தகுதியுடையவர்கள் தகுந்த முறைப்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.!தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.