சென்னை : விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்காலன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட்-15ல் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் 100-110 கோடி வரையில் பட்ஜெட்டில் உருவாகி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, இந்த படம் தற்போது 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி பார்த்தால் தயாரிப்பாளருக்கு இதுவரை பெரிதளவு லாபம் இதுவரை ஈட்டவில்லை என்றாலும் வரும் வாரத்தில் லாபம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ஞானவேல் ராஜா : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து கங்குவா, விக்ரம் வைத்து தங்கலான், கார்த்தியை வைத்து வா வாத்தியார் என படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே, பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த சர்ச்சை விவகாரம் அப்டியே ஓய்ந்தது. அதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் ஹீரோஸ் பான் […]
வா வாத்தியார்: கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 26வது படமான வா வாத்தியார் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. ப்ருதிவீரனில் அறிமுகமாகி பல தரமான கதைக்களங்களை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வளம் வருகிறார் நடிகர் கார்த்தி. இவர் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. நேற்று 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி , […]
சினிமா துறையில் தற்போது ட்ரெண்டிங்கான விஷயங்களில் ஒன்று ஆரம்ப காலகட்டத்தில் வெளியான படங்கள் தற்போது ரிலீஸ் செய்யப்படுவது தான். குறிப்பாக 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம், காக்க காக்க, உள்ளிட்ட படங்கள் எல்லாம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. ரீ-ரிலீஸ் செய்யப்படுவதால் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த படங்களை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பருத்திவீரன் திரைப்படம் […]
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “சூர்யா 42”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் 3 டி தொழிநுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என […]
கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோப்ரா படத்தின் […]
கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் படத்தின் நடைபெறவுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், சியான் 60, கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், […]
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தின் புதிய புகைப்படத்தை இயக்குன ஞானமுத்து வெளியிட்டுள்ளார். நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரம் புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் […]
விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்ற தகவல் வதந்தி என்று 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று கோப்ரா. இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் […]