இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள் என சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இலங்கை தமிழ் இளைஞர் மனு அளித்துள்ளார். இந்திய குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படவில்லை என தமிழ் அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அவர் தெரிவித்திருப்பது, 25 ஆண்டுகளுக்கு மேலாக சேலத்தில் வசித்து வருகிறேன். தற்போது குடியுரிமை சட்டத்திருத்தத்தால் எனக்கு இந்திய குடியுரிமை வழங்காவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள். எனது தாய், தந்தை இலங்கையில் […]
TNCSC எனப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் காளியுள்ள 23 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுருந்தது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். துறைவாரியான காலியிடங்கள் விவரம்: சிவில் – 17 , மெக்கானிக்கல் – 02 , எலக்ட்ரிக்கல் – 02, கணினி அறிவியல் – 02 போன்ற காலியிடங்களுக்கு மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 […]
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 2ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. பவானிசாகர் அணை ஈரோடு மிக மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. இந்த அணையினால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன. அணையின் நீர்மட்டம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக […]