"பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்"- அன்புமணி.!
பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி மற்றும் அருள் ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.