Tag: TNPSC Group4

குரூப் 4 தேர்வில் குளறுபடியா? விளக்கம் கொடுத்த TNPSC!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும் நடத்தியது. 4,922 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 13.89,238 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்ததில் 11,48,019 விண்ணப்பதாரர்கள் தேர்வினை எழுதினர். இந்த நிலையில் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சேலம் மாவட்டத்தில் கடந்த நடைபெற் தேர்வு தொடர்பான விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப்பெட்டிகளில் இருந்தது என பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி […]

#TNPSC 8 Min Read
TNPC EXAM

குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்.!

சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வு, முறைகேடுகள் நடந்ததாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு முறைகேடுகளால் நிறைந்ததாகவும், குறிப்பாக தமிழ் வழிக் கல்வி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், ” ஜூலை 12 அன்று நடைபெற்ற […]

#EPS 5 Min Read
admk - eps