Tag: trainticket

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இந்த உயர்வின்படி, பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு அரை பைசா (0.5 பைசா) அதிகரிக்கப்படுகிறது. இந்த முடிவு, ரயில்வேயின் செயல்பாட்டு செலவுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு தேவைகளை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு, பயணி ரயில்கள், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் மற்றும் மெயில் ரயில்களில் உள்ள அனைத்து […]

#Train 4 Min Read
Train Ticket Price

தமிழகத்தில் ரயில் டிக்கெட் புக் செய்தால் மெசேஜ் இந்தியிலா..!

தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் மெசேஜ் இந்தியில் வருவதாக புகார் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருவதால், ரயில் சேவை குறைந்த அளவில் தொடங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நடைமுறைகளைபப் பின்பற்றி  சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டு ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அப்படி முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி வருவது வழக்கம். […]

hindi 3 Min Read
Default Image