ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் ஹவாய் தீவில் சுனாமி அலைகள் தாக்கியது.
ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...சுனாமி அலர்ட் கொடுத்த வானிலை மையம்!நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவிரோ-குரில்ஸ்க் நகரில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்! தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை!Tsunami Warning : சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைவான், ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.