டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI – Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை பயன்படுத்தி வரும் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று பரவி வந்தது. அது என்னவென்றால், யுபிஐ பரிவர்த்தனைகள் மீது ரூ.2,000-ஐ தாண்டும் தொகைக்கு 5 % ஜிஎஸ்டி (GST – Goods and Services Tax) விதிக்கப்படவிருந்ததாகவும் தீயான தகவல் பரவியது. இந்த தகவல் உண்மையா இல்லையா என தெரியாமல் பலரும் சமூக வலைத்தளங்களில் […]
வெளிநாடுகளில் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அமெரிக்க, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யுபிஐ சேவை (Unified Payments Interface) மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த வகையில் தற்போது மொரிஷியஸ் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் ஆகியோர் இணைந்து, இரு நாடுகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக ரூபே […]