ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறப்பதால் நேற்று ( SOPs) மத்திய அரசு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன்-8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த […]
சென்னையில் வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பரிசோதனை கட்டாயம். மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம் சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பாரிசோதனை கட்டாயம்.மேலும் சோதனை முடிவில் கொரோன பாசிடிவ் என தெரிய வந்தால் […]