வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றார். 2வது முறையாக அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு கையெழுத்திட்டு வருகிறார். எந்த நாட்டு தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தால் என்ன, அமெரிக்காவுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற நோக்கத்தில் அவரது அதிரடி முடிவுகள் அமைaaந்து வருகின்றன. ஏற்கனவே, கொரோனாவில் சரிவர முன்னெச்சரிக்கை நடவடிக்கை அளிக்கவில்லை எனக் கூறி உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக […]
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 80ஐ தாண்டியது. அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை ரூபாயின் மதிப்பை சில காலமாக அழுத்தத்தில் வைத்திருக்கின்றன. டிசம்பர் 31, 2014 முதல் இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். ரஷ்யா – உக்ரைன் மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு […]
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.38 என்ற புதிய சாதனையை அடைந்துள்ளது. வெள்ளியன்று(ஜூலை 9), அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 79.26 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூலை 11) 79.38 ஆக அதிகரித்து புதிய சாதனையை எட்டியுள்ளது. திங்களன்று, உள்நாட்டு பங்குசந்தைகள் பிஎஸ்இ சென்செக்ஸ் 372.15 புள்ளிகள் சரிந்து 54,109.69 ஆகவும், தேசிய பங்குசந்தைகள் நிஃப்டி 0.6% குறைந்து 16,126.45 ஆகவும் இருந்தது.