தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு : தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில் சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் (Sakhi – One Stop Centre) துவங்கப்பட்டுள்ளது. அந்த சமூக நல அலுவலகம் சார்பில, சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர் (பெண்), பல்நோக்கு உதவியாளர் (பெண்) மற்றும பாதுகாவலர் (ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் […]