எதிர்ப்பார்ப்பை எகிரவைக்கும் Android SmartTV..!அறிமுகம் பற்றி தகவல்கள்

Published by
kavitha

இந்தியாவில் 4 புதிய Android SmartTV களை ஜெர்மனியை சேர்ந்த மெட்ஸ் என்கின்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் இந்த வகை ஸ்மார்ட் டி.விகளின்  மாடல்களில் இன்பினிட்டி ரகத்தை சேர்ந்த  டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த SmartTV -களில் கூகுள் சான்று பெற்றுள்ள  Android வசதிகளை அளித்துள்ளது.அதனுடன் Google play store- ல் கிடைக்கும் பல லட்சம் செயலிகளை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது.
Related image
அதன் படி 4 வகை Android -SmartTVகள்

32 INCH (M32E6)  HD  Android  8.0 இன்ஃபினிட்டி Sceern TV
– 40 INCHHD (M50E6) ஃபுல் HD  Android 8.0 இன்ஃபினிட்டிSceern TV.
– 50 INCH (M50G2) 4K U.H.D Android 8.0 இன்ஃபினிட்டி Sceern TV -நெட்ஃப்ளிக்ஸ் வசதி கொண்டுள்ளது
– 55 INCH (M55G2) 4K U.H.D  Android 8.0 இன்ஃபினிட்டி Sceern TV-நெட்ஃப்ளிக்ஸ் வசதி கொண்டுள்ளது.
இந்த வகை Android -SmartTVகளில் கூகுள் பிளே, கூகுள் அசிஸ்டண்ட், நெட்ஃப்ளிக்ஸ் இதனுடன்  யூடியூப் சேவைகளை இயக்குகின்ற வசதிகளை கொண்டுள்ளது.Android -SmartTVகளின்  50 INCH மற்றும் 55 INCH  TVகளில்  4K தரவுகளுக்கான வசதியையும்  கூடுதலாக வழங்கப்படுகிறது.
இந்த டிவி மாடல்களின் விலை ரூ. 12,999 மற்றும் ரூ. 20,999 மற்றும் ரூ. 36,999 மற்றும் ரூ. 42,999 என்று  நிர்ணயிக்கப்பட்டு  அமேசான் போன்றவைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
Published by
kavitha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

11 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

12 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

12 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

13 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago