மொபைல்ஸ்

இந்தியாவில் Vivo T3 5G எப்போது அறிமுகம்? எதிர்பார்க்கும் சிறப்பசங்கள்.. காத்திருக்கும் ரசிகர்கள்..

Vivo T3 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் Vivo T3 5G மார்ச் 21ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல்வேறு அம்சங்களுடன் வெளிவரும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனான Vivo T3 5G  இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்றும் விவோவின் 5ஜி திறன்களுடன் கூடிய இந்த Vivo T3 5G  மாடலானது அதன் ஸ்மார்ட்போன்களின் விரிவாக்கத்தை அடுத்தகத்திற்கு கொண்டு சேர்க்கும் என கூறப்படுகிறது. Read More – இனி டெக்ஸ்ட் to […]

Vivo 6 Min Read
Vivo T3 5G

ஒன் பிளஸின் மிட் ரேஞ் சீரிஸ்… ஏப்.1ல் இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus Nord CE4!

OnePlus Nord CE4 : OnePlus நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள மலிவு விலை ஸ்மார்போன்கள் வரிசையில் அடுத்த மாடலான OnePlus Nord CE 4-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அதன்படி, பட்ஜெட் பிரண்டலி ஸ்மார்ட்போனான OnePlus Nord CE 4 என்ற மாடலை இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம்  1ம் தேதி அன்று மாலை 6:30 மணிக்கு அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. Read More – AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் […]

OnePlus 5 Min Read
OnePlus Nord CE4

AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!

POCO X6 Neo : முன்னணி நிறுவனமான போகோ (POCO), பட்ஜெட் பிரண்டலி, அதாவது மலிவு விலையில் சிறப்பான அம்சங்களுடன் கூடிய தனது புதிய படைப்பான POCO X6 Neo ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. POCO X6 Neo ஸ்மார்ட்போன் என்பது அதன் X சீரிஸ் டிஎன்ஏவை சேர்ந்தவையாகும். POCO X6 சீரிஸ் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், POCO X6 நியோவிற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. Read More – இந்தியாவில் […]

Poco 6 Min Read
POCO X6 Neo

இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?

iQOO Z9 5G :  iQOO சீரிஸ் ஸ்மார்ட்போன் மொபைல்கள் மொபைல் வாசிகள் மத்தியில் அதற்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. iQOO ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் எல்லாம் மிகவும் கவரும் வண்ணம் அமைந்திருப்பதே இதற்கு காரணமாகும். குறிப்பாக iQOO ஸ்மார்ட் போனின் கேமராவிற்கும், சிறந்த கேமிங் அனுபவத்துக்கும் தனி ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். ஏற்கனவே, இந்தியாவில் iQOO Z9 5G மார்ச்-13ம் தேதி அறிமுகம் ஆகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது  iQOO Z9 […]

#Amazon 5 Min Read
iQOO 5G [file image]

வெளியீடு தேதி உறுதி… பக்காவான அம்சங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது Realme Narzo 70 Pro 5G!

Realme Narzo 70 Pro 5G : Realme நிறுவனம் தனது அடுத்த மாடலான Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி, பல்வேறு பக்காவான அம்சங்களை கொண்ட Realme Narzo 70 Pro 5G ஸ்மார்ட்போன் மார்ச் 19ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Realme தனது நார்சோ சீரியஸின் மூன்றாவது ஸ்மார்ட்போனாக Narzo 70 Pro 5G அறிமுகம் செய்யவுள்ளது. […]

Narzo 70 Pro 7 Min Read
Realme Narzo 70 Pro 5G

இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் iQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்!

iQOO Z9 5G : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு நாளும் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு புது புது அம்சங்களுடன் தங்களது சாதனங்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால், ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கிறது. இதில், முன்னணி நிறுவனங்களின் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ஒரு தனி இடத்தை பிடித்து வருகிறது. Read More – டிரிபிள் கேமரா.. 5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 […]

iQOO 6 Min Read
iQoo Z9 5G

டிரிபிள் கேமரா..  5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 series!

Vivo V30 series : இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த விவோ வி30 (Vivo V30 series) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமானது. விவோ நிறுவனம் தனது வி சீரிஸில் விரிவுபடுத்தும் விதமாக Vivo V30 மற்றும் Vivo V30 Pro ஆகிய இரண்டு மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது. Read More – Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்! இதில் குறிப்பாக சீன […]

Vivo V30 5 Min Read
Vivo V30 Series

இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்!

Xiaomi 14 series : சியோமி நிறுவனம் தனது முதன்மை ஸ்மார்ட்போன் சீரிஸை சந்தையில் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, தனது 14 சீரிஸை கடந்தாண்டு அக்டோபர் 26ம் தேதி சீனாவில் வெளிவந்த நிலையில், இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. Read More – ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்! சியோமி 14 சீரிஸில் Xiaomi 14, Xiaomi 14 Pro, Xiaomi 14 […]

#Xiaomi 14 6 Min Read
Xiaomi14Series

அசத்தலான அம்சங்கள்.. மலிவான விலை.. இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி F15 சீரிஸ்!

Samsung Galaxy F15 : சாம்சங் நிறுவனம் தனது அடுத்த படைப்பான கேலக்ஸி F15 5G சீரிஸ் என்ற பட்ஜெட் பிரண்ட்லி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தென்கொரிய நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தனது புது புது சாதனங்களை தொடர்ந்து வெளியிட்டு, சர்வதேச சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. அதில், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் அதிகளவு ஈடுபட்டு வரும் சாம்சங், தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய மாடல் ஸ்மார்ட் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக […]

galaxy g15 5g 7 Min Read
Samsung Galaxy F15 5G

யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெயிட்டிங்? இம்மாதம் வெளியாகும் டாப் 4 லிஸ்ட்!

Top Smartphone : தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு புதிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் வெளிவந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில், இந்த மார்ச் மாதத்தில் ஸ்மார்ட்போன் வாசிகளுக்கு சிறந்த மாதமாக இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில் 4 புதிய ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களுடன் வெளிவர காத்திருக்கிறது. Read More – 25 ஆயிரத்துக்கு போன் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்துவிட்டது Oppo F25 Pro 5G! அதன்படி, […]

#Xiaomi 14 7 Min Read
Top Smartphone

25 ஆயிரத்துக்கு போன் தேடுறீங்களா? உங்களுக்காகவே வந்துவிட்டது Oppo F25 Pro 5G!

Oppo F25 Pro 5G : ஒப்போ நிறுவனம் ‘Oppo F25 Pro 5G’ போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய போன் ஆனது  MediaTek Dimensity 7050 SoC இல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை உள் சேமிப்பக வசதியுடன்  வருகிறது. மேலும், இன்னும் இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது விலை என்ன? என்ன கலர்களில் வந்துள்ளது என்பது பற்றி விவரமாக பார்க்கலாம். read more- வந்தாச்சு புது அப்டேட்.. இனி பழைய […]

Oppo F25 6 Min Read
Oppo F25 Pro 5G

மொபைல் வேர்ல்டுக்கு தாமதமாக வந்த Nothing Phone 2A.. வெளியீடு எப்போது? முக்கிய அம்சம் என்ன?

Nothing Phone 2A : பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC 2024) என்ற நிகழ்வுக்கு விரைவில் வெளியாகவுள்ள நத்திங் ஃபோன் 2A தாமதமாக வந்துள்ளது. உலகளவில் ஸ்மாட்ர்போன் சந்தையில் ட்ரான்ஸ்பேரன்சி என்ற வடிவமைப்புடன் வெளியான Nothing போன்கள் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி, கடைசியாக Nothing Phone 2 வெளியாகி ஸ்மார்ட்போன் வாசிகள் மத்தியில் கவரும் விதமாக அமைந்தது. இதையடுத்து, தற்போது நத்திங் நிறுவனம் விரைவில் தனது புதிய பட்ஜெட் […]

Mobile World Congress 7 Min Read
nothing phone 2a

அடடா! இந்த பட்ஜெட்டில் இந்த ‘Moto G04’ போன் செம வொர்த்! முழு விவரம் இதோ!

நம்மில் பலருக்கும் குறைந்த பட்ஜெட்டில் நல்ல போன் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவது உண்டு. இதற்காகவே பலரும் குறைந்த பட்ஜெட்டில் என்ன போன் வாங்கலாம் என்று யோசிப்பது உண்டு. அவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் அசத்தலான போன் ஒன்றை கொண்டு வந்து இருக்கிறது. அது என்ன போன் என்றால் ‘Moto G04’  தான். போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரத்தை விவரமாக பார்க்கலாம். மோட்டோ g04 சிறப்பு அம்சங்கள்  மோட்டோ g04 போன் ஆனது பவர் […]

moto g04 5 Min Read
moto g04 phone

சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்.! சிறப்பம்சங்கள் இதோ…

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இப்பொது, சியோமி 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் மார்ச் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும, சமூக […]

#Xiaomi 14 4 Min Read
Xiaomi 14

பக்கவா இருக்கே! லீக்கான ‘Xiaomi 14 Ultra’ போனின் டிசைன்!

சியோமி நிறுவனம் அடுத்ததாக “சியோமி 14 அல்ட்ரா” (xiaomi 14 ultra) ஐ அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14  (xiaomi 14 ultra) மற்றும் சியோமி 14 ப்ரோ (xiaomi 14 ultra pro) ஆகிய மாடல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையடுத்து, சீரிஸ் என்னென்ன நிறங்கள் மற்றும் எவ்வளவு விலைக்கு வெளியாகும் என்பது குறித்த தகவல் லீக் ஆகி இருக்கிறது. அதனை பற்றி பார்க்கலாம். சியோமி 14 அல்ட்ரா (xiaomi 14 ultra) […]

Xiaomi 14 Ultra 5 Min Read
Xiaomi 14 Ultra

ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்க காத்திருக்கும் iQOO நியோ 9 ப்ரோ.! என்ன ஸ்பெஷல்.?

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான (iQOO) தனது புதிய மொபைலான “iQOO நியோ 9 ப்ரோ”  சீனாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் பிப்ரவரி 22 அன்று அறிமுகப்படுத்துகிறது. தற்போது, அதற்கான அதன் முன்பதிவை இந்தியாவில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கியது. இதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், ஒரு தகளின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக நாளில் முன்பதிவு செய்தால் பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது. […]

iQOO Neo 9 Pro 5 Min Read
iQOO Neo 9 Pro

காதலர் தின ஸ்பெஷல் ! ஐபோன் 15-க்கு அசத்தல் ஆஃபர்!!

வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காதலர்கள் எதாவது கிப்ட் வாங்கி கொடுத்து தனது அன்பை வெளிக்காட்ட நினைப்பது உண்டு. அதிலும் சிலர் ஐபோன் வாங்கி கிஃப்டாக கொடுக்க விரும்புவது உண்டு. அவர்களுக்காகவே பிளிப்கார்ட் அசத்தலான தள்ளுபடி வசதியை கொண்டு வந்து இருக்கிறது. அதன்படி, பிளிப்கார்ட் (Flipkart ) நிறுவனம்  ஐபோன் 15 உள்ளிட்ட பிரபலமான ஸ்மார்ட் போன்களில் பெரும் தள்ளுபடியை காதலர் தினத்தை முன்னிட்டு வழங்குகிறது. பயனர்கள் […]

Flipkart 5 Min Read

ஒன்பிளஸ்-ன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போன்..! எப்போது அறிமுகம்..? வெளியான தகவல்..!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தொடர்ந்து பலவித மாடல்களில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், தற்பொழுது போல்டபெல் ஸ்மார்ட்போன்கள் (Foldable Smartphone) மக்களிடையே பிரபலமாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் போல்டபெல் ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் உலகில் சாம்சங், கூகுள், மோட்டோரோலா, ஒப்போ மற்றும் டெக்னோ […]

5 Min Read
Oneplus Fold

அசத்தலான அம்சங்களுடன் வெளியான ‘Samsung Galaxy F54 5G’..! ரூ.29,999 க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாமா..?

சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பலவித அம்சங்களை தங்களது தயாரிப்பில் புதுப்பித்து அதனை சந்தைகளில் அறிமுகப்படுத்துகின்றன. அந்தவகையில், மக்களிடத்தில் பிரபலமான ஸ்மார்ட்போன் என்றால் அது ‘Samsung’ நிறுவனம் தயாரிக்கும் போன் என்றே சொல்லலாம். சாம்சங் (Samsung) நிறுவனம் மக்களின் தேவைக்கேற்ப அதன் ஸ்டைல், கேமரா போன்றவைகளில் மாற்றங்களை செய்து புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. […]

8 Min Read
GalaxyF54

கலரே பட்டையை கிளப்புது…”iQooNeo7Pro” ஸ்மார்ட் போன் எப்போது அறிமுகம் தெரியுமா..?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஜூன் 10-ஆம் தேதி அறிமுகம் ஆகும் என தகவல்களை வெளியாகியுள்ளது.  iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட் போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும் என பலரும் காத்துள்ளனர். இந்த போனை பலருக்கும் பிடிக்க காரணம் என்னவென்றால். போனின் கவர்ச்சிகரமான ஆரஞ்சு நிறம் தான். கருப்பு, லைட் ப்ளூ, ஆரஞ் ஆகிய மூன்று நிறத்தில் இந்த போன் வந்தாலும் கூட ஆரஞ்சு […]

5 Min Read
iQOO Neo 7 Pro