Vodaphone Red போஸ்ட்பெயிட்..! அதிரடி சலுகை அறிவிப்பு .!

Published by
kavitha

Vodaphone மற்றும் ஐடியா நிறுவனம் தற்பொழுது வோடபோன் ரெட் டுகெதர் போஸ்ட்பெயிட்  என்ற சலுகையை அதிரடியாக அறிவித்துள்ளது.
Vodaphone னின் இந்த புதிய சலுகைக்கான கட்டணம் ரூ.999 என்று  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய சலுகையை கொண்டு 5 விதமான இணைப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது. இந்த வகையில் ஒரு இணைப்புக்கான கட்டணமாக ரூ.200 மட்டுமே.
Vodaphoneனின் இந்த புதிய சலுகையுடன் தனது பயனர்களுக்கு அமேசான் பிரைம் மற்றும் வோடபோன் பிளே அதனுடன் மொபைல் ஷீல்டு, ஒற்றை பில் என்று பல சிறப்பு பலன்களை  வழங்கப்படுகிறது.
Image result for vodafone red postpaid plans
அதன் படி இந்த சலுகை ஆனது ஒரு இணைப்புக்கு 30 GB டேட்டா உடன் அதிகபட்சமாக 50 GB டேட்டாவினை ROLL OVER  செய்து கொள்ளுகின்ற வசதியை பெற்றுள்ளது.
மேலும் குடும்ப தலைவருக்கு 80 GB டேட்டா மற்றும் அதிகபட்சமாக  200 ஜி.பி  ROLL OVER  வசதியும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் இதனோடு  ஒரு வருடத்திற்கு  எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அமேசான் பிரைம் சந்தா  வழங்கப்படுகிறது.
அத்தோடு மட்டுமல்லாமல் vodafone play சந்தா அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  இலவசமாக வழங்கப்படும்.
இதில் பயனர்கள் ஆல்ட் பாலாஜி, சன் நெக்ஸ்ட், , ஜீ5, ஷீமாரு, ஹோய் சோய்,சோனி லைவ், உள்ளிட்ட சேவைகளில் தரவுகளை எல்லாம் கண்டுகளிக்க முடியும்.
இத்தோடு தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச மொபைல் ஷீல்டு என்ற ஒன்றை வழங்குகிறது.அதில் குடும்ப உறுப்பினருக்கு ஸ்மார்ட்போனில்  பாதுகாப்பு சேவையும்  வழங்குகிறது. மேலும் இதில் பயனர்களின் ஸ்மார்ட்போனிற்கு  ஏற்படும் எந்த வித பாதிப்புகளும் சரிசெய்து வழங்கப்படுகின்றன.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

21 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago