இன்றைய (14.01.2021) நாளின் ராசிபலன்கள்!

Published by
லீனா

மேஷம்

இன்றைய நாள் உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சாதகமான நாளாக காணப்படும். நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தைரியமும், உறுதியும் உங்களிடம் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள்.

சிம்மம்

இன்றைய நாள் உங்கள் முயற்சியின் மூலம் வெற்றியைப் பெறுவீர்கள்.  எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும்.

தனுசு

இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக காணப்படாது. எந்த செயலையும் செய்வதற்கு முன் இரண்டு முறை யோசிக்கவேண்டும். பணபுழக்கத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

ரிஷபம்

எதார்த்தமான தொழில் சார்ந்த அணுகுமுறை மேற்கொள்வதே சிறந்தது. இசை விழாக்களில் கலந்து கொள்வதால், ஆறுதல் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

கன்னி

இன்றைய நாள் வளமான நாளாக அமையாது. பணப்புழக்கத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். உங்கள் குழந்தையின் உடல் நலத்திற்காக பண செலவு ஏற்படலாம்.

மகரம்

இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இராது. அதனால் நீங்கள் உணர்ச்சி வசப்படுவது தவிர்த்துவிடுங்கள். பணியிடத்தில் மற்றப் பணியாளர்கள் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

மிதுனம்

இன்றைய நாளில் உங்களது இலக்குகளை அடைய திட்டமிட வேண்டும். முக்கிய முடிவுகளை எடுப்பது உகந்தது அல்ல. உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

துலாம்

நீங்கள் இன்றைய நாளை சிறப்பாக திட்டமிட மனதை செலுத்த வேண்டும். சில சமயங்களில் நீங்கள் உங்கள் பொறுமையை இழக்க நேரிடும். வளமான நிதி நிலைமைக்கு சாதகமான நாளாக இருக்காது.

கும்பம்

உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்ள கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

கடகம்

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பணியிடத்தில் வெற்றிக்கு பிரகாசமான வாய்ப்புகள் காணப்படும்.

விருச்சிகம்

குறைந்தளவு முயற்சியிலேயே வெற்றிகள் கைக்கூடும். உங்கள் திறமைகளை வெளி உலகிற்கு நிரூபித்துக் காட்டுவீர்கள். உங்கள் திறமைக்கு மெருகூட்ட நீங்கள் சில வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீனம்

இன்று நீங்கள் அமைதியான மன நிலையில் காணப்படுவீர்கள். உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உங்கள் திறமை உங்கள் மேல் அதிகாரிகளால் பாராட்டப்படும்.

Published by
லீனா

Recent Posts

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

29 minutes ago

ராமாபுரம் விபத்து : L&T நிறுவனத்திற்கு 1 கோடி அபராதம் விதித்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…

1 hour ago

ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!

தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…

2 hours ago

15 நாட்களில் வாக்காளர் அடையாள அட்டை! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…

2 hours ago

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆள் திரட்டிய வழக்கு : 4 பேரை அதிரடியாக கைது செய்த NIA!

சென்னை : தேசிய புலனாய்வு முகமை (NIA) ஜூன் 18, 2025 அன்று, ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத அமைப்புக்கு ஆள்…

2 hours ago

இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : நேற்று முன் தினம் தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி,…

3 hours ago