ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப (TET) 2014 இல் தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் தெரிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) 2014 தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்காக அறிவிப்பு ஒன்றை வெஸ்ட் பெங்கால் போர்டு ஆப் பிரைமரி எஜுகேஷன் வெளியிட்டுள்ளது. முதன்மை ஆசிரியர் பணிக்கான 16,500 காலிப்பணியிடங்கள் உள்ளதால் அந்த இடங்களை நிரப்புவதற்கான ஆட்செர்ப்பு ஆன்லைனில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் பரிந்துரையின்படி, குறைந்தபட்ச கல்வி மற்றும் (TET) 2014 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். இதற்கான முன்பதிவு, wbbprimaryeducation.org. எனும் இணையதளத்தில் நடைபெறுகிறது. சம்பளம் 28,900 எனவும் கூறப்பட்டுள்ளது. கல்வித்தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் 12% கூடுதலாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…