இன்றைய (26.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
kavitha

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயலபடும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும்.

மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் தடைகள் அகலும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.

சிம்மம் : இன்று உங்களின் தேவை பூர்த்தியாகும்.வரன் கள் வாயிற்கதவை தட்டும்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

கன்னி : இன்று நீங்கள் சாதிப்பதற்கு ஏற்ற நாள். விரும்பியவை நிறைவேறும்.  தன்னம்பிக்கையும் துணிவும் அதிகரித்து காணப்படும்.

துலாம் : இன்று வாய்ப்புகள் தேடி வரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும்

விருச்சிகம் : கோபத்தை குறைத்து கொண்டு செயல்படும் நாள் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு.மற்றவரிடம் ஒப்படைக்கும் காரியங்கள் உங்களிடமே வந்து சேரும்.விரயங்கள் உண்டு.

தனுசு : இறைவழிபாடு முலம் மனகசப்புகள் அகலும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம்.பணத்தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்

மகரம் : இன்று நல்ல தகவல்கள் வந்து சேரும் நாள்.  நீண்ட நாள் கழித்து மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பக்கத்தில் இருப்பவரிம் அளந்து பேசுவது நல்லது..

கும்பம் : யாரையும் நம்பாகமல் காரியங்களை தானே செய்து கொள்ள வேண்டிய நாள்.கோபத்தை தூண்டும் விதமாக யாரும் பேசுனாலும் பொறுமையே கடைபிடிக்க வேண்டும்.இறைவழிபாடு மனத்திற்கு மகிழ்ச்சியை தரும்.

மீனம் : உணர்ச்சிவசப்படாமல் செயல்பட வேண்டியநாள்.நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.விரயங்கள் உண்டு.திருமண பேச்சுக்கள் முடிவாகலாம்.உததியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Recent Posts

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

‘பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்’… இல்லையெனில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் – விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

13 minutes ago

முதல்வர் வேட்பாளர் விஜய்.., தவெக செயற்குழு கூட்டத்தின் முக்கியத் தீர்மானங்கள்.!

சென்னை :  2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…

55 minutes ago

”திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை” – தவெக தலைவர் விஜய் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

1 hour ago

என்னடா மகனே மூன்று சதத்தை மிஸ் பண்ணிட்ட…கில்லை கிண்டல் செய்த தந்தை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…

2 hours ago

விஜய் சுற்றுப்பயணத்திற்கு முன் இன்னொரு த.வெ.க மாநில மாநாடு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…

3 hours ago

ரிதன்யா தற்கொலை : ஜாமின் மனு மீதான விசாரணை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

திருப்பூர் :  மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…

3 hours ago