நீச்சல் உடையில் நீருக்குள் இருந்தவாறு, புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை பூனம் பஜ்வா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சேவல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நீருக்குள் நீச்சல் உடையில் இருந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இஷா அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/BySO988nZGS/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025