மருத்துவமேற்படிப்புக்கு பிணைத்தொகை நிபந்தனை: பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? அறிக்கை தாக்கல் செய்யுங்கள் அரசுக்கு கோர்ட் குட்டு.!

மருத்துவ மேற்படிப்புக்கு பிணைத்தொகை செலுத்தும் நிபந்தனையால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்காக ரூ 40 லட்சம் மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்புக்கும் ரூ.20 லட்சம் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்கு பிணைத்தொகை செலுத்தும் நிபந்தனையால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்று தமிழக அரசு ஜூன் 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025