"ஏதோ இவரால் தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்..! அண்ணன் வடிவாலு..! வசைபாடிய பிரபல இயக்குநர்..!

Default Image

ஏதோ இவரால் தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்” என்று  வடிவேலுவை கடுமையாக விமர்சித்து இயக்குநர் நவீன் ட்வீட் செய்து விமர்சித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் ட்ரண்டங்கில் முதல் இடம் பிடித்தது.மேலும் சுத்திய விழுவது போலவும் அதிலிருந்து நேசமணி கதாபாத்திரம் போன்றவைகளை கொண்டு விளையாட்டுகள் எல்லாம் உருவாகியது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் நவீன்  நடிகர் வடிவேலுவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அதன் படி நடிகர் வடிவேலு நேர்காணல் ஒன்றில் பங்கு கொண்டு உள்ளார்.அதை இயக்குநர்  விமர்சித்துள்ளார்.
அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன்.என் இயக்குநர் சிம்பு தேவன் சாரை அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசியிருந்தார்.சின்ன பையன் ,சின்ன டைரக்டர்,பெருசா வேல தெரியாத டைரக்டர்,என்றெல்லாம் பிதற்றியிருந்தார்.
இவரை ஹீரோவாக  வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டர் ,ஏதோ இவரால் தான் உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்.நான் ஷுட்டிங்  ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள் நீங்கள் ஜீனியஸ் தான் .ஆனால் நடிகனாக மட்டுமே உங்களால் காமெடி ட்ராக் ரெடி பன்ன முடியுமே தவிர ஸ்கிர்படை அல்ல,இவ்வளவு அகந்தை கூடாது.
உங்களால் தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெறும் பட்ஜடிகளில் கதநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை.
அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்தற்கு நீங்கள் சிம்பு தேவன் , சங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இது சினி உலகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war