பல்கலை மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக யோக தினத்தை கொண்டாட வேண்டும் – UGC உத்தரவு!

Default Image

இந்த ஆண்டு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சர்வதேச யோக தினத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச யோக தினம் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு யோக தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை கடைபிடிக்க வேண்டும் என்று  பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்