கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது, ரஜினிகாந்த் கேரளாவில் இருக்கிறார். அங்கு படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்கான படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். அட்டப்பாடியில் தனது காரில் இருந்து ரசிகர்களை வாழ்த்தும் ஒரு சமீபத்திய வைரல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அங்கு கூடிய ரசிகர்கள், ‘தலைவா.. தெய்வமே’ என கோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். இதில் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல்தான் படுவைரலாகி […]
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு வந்தடைந்துள்ளது. GT4 தொடர் என்பது ஐரோப்பாவின் புகழ்பெற்ற சுற்றுகளில் போட்டியிடும் GT4-ஸ்பெக் வாகனங்களைக் கொண்ட ஒரு முதன்மையான ஸ்போர்ட்ஸ் கார் சாம்பியன்ஷிப் ஆகும். தற்போது, GT4 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், அஜித் குமார் தனது காரில் தவிர பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Getting ready to […]
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான மதகஜ ராஜ நல்ல வெற்றியை பதிவு செய்தது. 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அதனை அடுத்து இவரது இயக்கத்தில் தயாராகியுள்ள ஒரு திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இத்திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள், இதற்கு முன்னர் வெளியான சில வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நீண்ட வருடங்கள் கழித்து தங்கள் ஆஸ்தான நாயகனை மங்காத்தா போல கொண்டாட்டம் நிறைந்த படமாக இருக்கும் என அஜித் […]
சென்னை : ஹாலிவுட் சினிமாவில் பிரமாண்ட ஆக்சன் அட்வெஞ்சர் திரில்லர் வகையை சேர்ந்த சினிமா பிரான்ஸிலில் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு உலகம் முழுக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான முதல் பக்கமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகத்தோடு இதுவரை 7 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது 8வது பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிஷன் இம்பாசிபிள் The final Reckoning எனப் […]
துபாய் : ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற பாடலை ரசிகர் ஒருவர் தன்னிடம் பாடி காட்ட அஜித், அதனை ரசித்து கேட்டார். சமீபத்தில், துபாயில் நடந்த 24எச் பந்தயத்தில் அஜித்குமார் மூன்றாம் இடம் பெற்றார். துபாய் கார் பந்தய வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் போர்ச்சுகலுக்குப் புறப்பட்டு, தகுதிச் சுற்றில் பங்கேற்றார். இந்த நிலையில், துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் அன்பான ரசிகர் ஒருவரை சந்தித்திருக்கிறார் நடிகர் அஜித். அந்த ரசிகர், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற அஜித்தின் […]
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஃபிவர் ரசிகர்களை தொற்றி கொண்டு விட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள சவதீகா (Sawadeeka) பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது மட்டும் அல்லாமல் பாட்டிகள் கொண்டாடும் பாடலாக அமைந்திருக்கிறது. இது வரை இந்த பாடலுக்கு எத்தனையோ, குட்டீஸ் , சுட்டீஸ் நடனம் ஆடியிருந்தாலும், இப்பொது ஜாலியாக 3 பாட்டிகள் டான்ஸ் ஆடிய வீடியோ நெட்டிசன்களை ‘அடேங்கப்பா’ என சொல்ல வைத்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டி தொட்டி […]
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரிஷா, அர்ஜுன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான ‘சவடிக்கா’ பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும், அப்பாடல் ரில்ஸ் வழியாகவும் அதிக அளவு பார்வையாளர்களை கவர்ந்தது. இதனை எடுத்து இரண்டாவது […]
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவர் நடிக்கும் படங்களில் இருந்தும் அவருக்கு வாழ்த்து செய்து வந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ட்ரெயின். இந்த படத்தில் இருந்து தற்போது பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவாக சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கன்னக்குழிக்காரா எனும் வீடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை […]
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தது அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையிலான 29 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. 1995ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணமாம். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அவர்களின் காதல் குறித்து சாயிரா பேசிய பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி […]
சென்னை : நடிகர் கமலஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதை கொண்டாடும் விதமாக ‘தக் லைஃப்’ படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. இயக்குநர் மணிரத்னமும், கமல்ஹாசனும் இணைகிறார்கள் என்ற போதே அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த நிலையில், கமல் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டீசரை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த தக் லைஃப் திரைப்படமானது அடுத்த வருடம் ஜூன் மாதம்- 5 ம் தேதி வெளியாகும் […]
சென்னை : நேற்று தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள், குடும்பங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம். மேலும், மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியாகி இருக்கிறது, மேலும் முதல் நாளில் உலகளவில் ரூ.42 கோடி வரை வசூல் செய்துள்ளது எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ வரலாகப் பரவி வருகிறது. அது என்னவென்றால் படத்தின் ஷூட்டிங்கின் போது சிவகார்த்திகேயனும், அவருடன் படத்தில் […]
சென்னை : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பொழுது, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அஜித் குமார், வெள்ளை நிற பிளேஸர் மற்றும் உள்ளே ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருக்கிறார். […]
சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ் நாட்டில் விடுமுறை நாட்களை அனுபவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, தனது இரட்டை மகன்கள் மற்றும் கணவருடன் நயன்தாரா தனது மகிழ்ச்சியான கிரீஸ் விடுமுறையின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், இரவு பொழுதில் நிலவை காட்டி தனது மகனை தோள் மீது சாய்த்து தாலாட்டிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார். View this post on Instagram […]
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்பொது தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்கிறாங்க.. தயவு செஞ்சு தமிழ்ல பேசுங்க என வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ” எனக்கு ஒரு வேண்டுகோள், கெஞ்சி கேட்கிறேன், தாழ்மையுடன் கேட்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் அப்படின்னு பாரதியார் சொன்னாங்க. இது எவ்வளவு உண்மை என்றால் […]
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகத் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை விலகி இருந்தார். தற்போது இவருக்கு பதிலாக, அந்த நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக வேறொருவரை நியமிக்க உள்ளதாக விஜய் டிவி ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடத்த சில நாட்களாக இணையத்தில் பெரிதும் பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது பிரியங்கா மற்றும் […]
சென்னை : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் அன்பான உறவுமுறை கொண்டவர். அவரது திரைப்படங்கள், அவரின் நடிப்பு, மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமளவுக்கு நன்றாக இருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருகிறார்கள். அவரது நடிப்பு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தி, ரசிகர்களுடன் ஒரு ஆழ்ந்த மனத் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனிடையே, ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு அவர் பெயர் வைத்தார். குழந்தையின் கன்னத்தில் அவர் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “அமரன்” படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் மேக்கிங் குறித்த புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வீடியோவில், காஷ்மீர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிவகார்த்திகேயன் ராணுவ சீருடையில் இருக்கும் காட்சிகளைப் படக்குழுவினர் படமாக்குவதைக் காட்டுகிறது. மேலும் அந்த காட்சிகளின் பின்னணியில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் (2013) திரைப்படத்தின் “அனுவிதைத்த பூமியிலே” என்ற பாடல் ஒலிக்கிறது. நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவு […]