Tag: #VidaaMuyarchi

ஒரு பக்கம் கேங்ஸ்டர்.. மறுபக்கம் மனைவியுடன் ஜில்.! வைரலாகும் அஜித்தின் போட்டோஸ் – வீடியோ.!

சென்னை : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்பொழுது, இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களில் அஜித் குமார், வெள்ளை நிற பிளேஸர் மற்றும் உள்ளே ஆரஞ்சு நிற சட்டை அணிந்திருக்கிறார். […]

#VidaaMuyarchi 5 Min Read
Ajith Kumar - Shalini Ajith

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், “வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், பைக் சுற்றுப்பயணத் துறையில் பல வருட அனுபவமுள்ளவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தற்பொழுது, தனது ‘வீனஸ் டூர்ஸ்’ நிறுவனத்திற்காக நடிகர் அஜித் பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் அஜித் பல வருடங்களுக்கு பிறகு பொது வெளியில் பேசியுள்ளார். அதில், தத்துவத்தை விளக்கி பைக் ஓட்டுவது […]

#TamilCinema 4 Min Read
Venus Motor tours - ajith kumar

விடாமுயற்சியை நடு ரோட்டில் விட்டுவிட்டு.. கார் ரேஸில் பறக்க நடிகர் அஜித் திட்டம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் கார் மற்றும் பைக் ரெஸ் மீது தீரா ஆர்வம் கொண்டவர். தனக்கு ஒரு காரோ அல்லது பைக்கோ பிடித்துவிட்டால், உடனே அதை வாங்கிவிடுவார். அடிக்கடி, தனது விடுமுறை நேரத்தில் பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது, ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்திருக்கும் அஜித் குமார், படத்தில் தனது பகுதிகளுக்கான போர்ஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதனால், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருக்கிறது. […]

#VidaaMuyarchi 4 Min Read
Ajithkumar fmsci

தொய்வில் கிடைக்கும் ‘விடாமுயற்சி’.. தேதியை குறித்த ‘குட் பேட் அக்லி’.!

சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், அர்ஜுன், ரெஜினா, ஆரவ், திரிஷா போன்ற பல பிரபலங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து, படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால், படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. அதில் இன்னும் தொய்வு இருந்து வருகிறது. இதனிடையே, அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் […]

#MagizhThirumeni 4 Min Read
Vidamuyarchi Good Bad Ugly_11zon

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் மோதும் அஜித்! தலைக்கு தில்ல பாத்தீங்களா?

சென்னை : நடிகர் அஜித் தன்னுடைய படத்தை ஒரு தேதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டால் அந்த தேதியில் எவ்வளவு பெரிய படங்கள் வந்தாலும், சொன்ன தேதியில் படத்தை வெளியீட்டுவிடுவார் என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்திற்கு போட்டியாக விஸ்வாசம் படத்தை இறக்கினார். அந்த பந்தயத்தில், இரண்டு படங்களும் வெற்றியடைந்தது என்றே கூறலாம். அதற்கு அடுத்ததாக விஜயின், வாரிசு படத்துடன் துணிவு படத்தையும் அஜித் […]

#VidaaMuyarchi 6 Min Read
Vidaamuyarchi vs Thug Life

மீண்டும் மீண்டுமா? விடாமுயற்சி அப்டேட்டால் கடுப்பான அஜித் ரசிகர்கள்!!

சென்னை : விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் தாசரதி, கணேஷ் சரவணன் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கான போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவிப்பதற்கு முன்னதாக அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கங்களில் நேரத்தை மட்டும் பதிவு செய்வார். அந்த நேரத்தில் படத்தை பற்றிய அப்டேட் எதாவது வெளியாகிவிடும். அப்படி தான் ஆக 20 மாலை 4.33 என்று […]

#Regina 5 Min Read
Vidamuyarchi Ajith

அப்டேட்டே வேண்டாம் ஆள விடுங்க! விடாமுயற்சி போஸ்டரால் அப்செட்டான ரசிகர்கள்!

சென்னை : அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நிகில் நாயர் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தற்போது வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்திற்கு பிறகு அஜித் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை என்பதால் விடாமுயற்சி படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த […]

#VidaaMuyarchi 4 Min Read
Vidaamuyarchi poster

மனுஷன் பாவம்யா! ஒரு நாளைக்கு அஜித் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார் தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் எப்போதுமே மிகவும் கடினமாக உழைக்க கூடிய ஒரு நடிகர் என்பது அவருடைய ரசிகர்களுக்கு சொல்லாமலே தெரியும். படங்களில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளில் இருந்து  டூப் போடாமல் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்திற்காக கூட மிகவும் ஆபத்தான கார் ஸ்டண்ட் காட்சியில் நடித்திருந்தார். அந்த காட்சியில் நடித்த போது கார் கவிழ்ந்து விழுந்து அவருக்கு லேசாக காயமும் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக வியக்க வைக்கும் […]

#VidaaMuyarchi 5 Min Read
ajith kumar

தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்..அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த விடாமுயற்சி படக்குழு!!

அஜித்குமார் : சினிமாத்துறையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அமராவதி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் சினிமாவுக்கு வந்து 32-ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் ‘32YearsOfAjithKumar’  என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அஜித் சினிமாவுக்கு வந்து 32-ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அவர் […]

#VidaaMuyarchi 4 Min Read
vidaamuyarchi

புதிய கார் வாங்கிய நடிகர் சஞ்சய் தத்! விலை எவ்வளவு தெரியுமா?

சஞ்சய் தத் : பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கேஜிஎப் 2 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவருடைய மார்க்கெட் எங்கயோ சென்று விட்டது என்றே சொல்லலாம். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில், விஜய்க்கு வில்லனாக லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் நடித்து இருந்தார். இந்த படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்த வெற்றிகளை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் அஜித்திற்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இன்னும் […]

#VidaaMuyarchi 4 Min Read
sanjay dutt new car

விடாமுயற்சி படப்பிடிப்பு நிறைவு….அஜர்பைஜானில் அஜித்திற்கு பொழிந்த அன்பு மழை!!

விடாமுயற்சி : இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்திற்கான படப்பிடிப்பு ஒரு வழியாக முடிந்துவிட்டது. படத்தின் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 1 ஆண்டுகள் ஆன நிலையில், படப்பிடிப்பு எப்போது தான் முடியும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இந்நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் […]

#VidaaMuyarchi 5 Min Read
Ajith Kumar

அஜித்தான் அழகான ஹீரோ! விஜய்யே சொல்லிட்டாரு பாருங்க!!

அஜித் : தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் அழகான ஹீரோ அஜித் என புகழ்ந்து பேசுவது உண்டு. அப்படி தான் இப்போது உச்சத்தில் இருக்கும் விஜய் கூட ஒரு சமயம் அஜித்தை பார்த்து அவர் அழகான ஹீரோ என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பொதுவாக போட்டி என்பது இருக்கும் அந்த போட்டியில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அஜித் – விஜய் என்று தான் இன்று […]

#VidaaMuyarchi 4 Min Read
ajith and vijay

திரிஷா உடன் காதல் மோடில் அஜித்.. விடாமுயற்சி பட புதிய போஸ்டர் வெளியீடு.!

விடாமுயற்சி : அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் ‘விடா முயற்சி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அஜித்குமார் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ அப்டேட்காக காத்திருந்த பொறுமைக்கு பரிசுகி டைத்துள்ளது. பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, இன்று இன்னொரு ஆச்சரியமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Adding a touch of fondness! ✨ Presenting the third look of #VidaaMuyarchi 🌟 Witness the […]

#VidaaMuyarchi 3 Min Read

தீபாவளி போட்டியில் இருந்து விலகிய விடாமுயற்சி? தேதியை தட்டி தூக்கிய வேட்டையன்!!

விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில்  த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்துவிட்டதாகவும், படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் […]

#VidaaMuyarchi 4 Min Read

நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதி! விமர்சனங்களுக்கு வைத்த முற்றுப்புள்ளி!

ஷாலினி : அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி மைனர் ஆப்ரேஷன் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மனைவி ஷாலினியை பார்க்க விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில், நேற்று நடிகர் அஜித்குமார்சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, இன்று அஜித் மருத்துவமனைக்கு சென்று தன் மனைவியை நேரில் பார்த்து கவனித்து வந்துள்ளார். அஜித்தும், ஷாலினியும் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  இருப்பினும், முன்னதாக, […]

#VidaaMuyarchi 4 Min Read
AjithKumar shalini

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் நடிகர் அஜித்.!

Ajith Kumar: மருத்துவ சிகிச்சை முடிந்து நடிகர் அஜித் நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நேற்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு அருகில் இருந்த வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. READ MORE – வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!  நேற்றிலிருந்தே நடிகர் அஜித்குமார் விரைவில் குணமடைய […]

#Ajith 4 Min Read
Ajith Kumar

வலிமையை போல் வாடும் விடாமுயற்சி.! நூதன முறையில் இறங்கிய அஜித் ரசிகர்கள்.!

விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் […]

#VidaaMuyarchi 5 Min Read
vidamuyarchi update

விஜய்யை பாலோவ் செய்யும் அஜித்! விடாமுயற்சி பர்ஸ்ட்லுக் அப்டேட்!

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும்  திரைப்படம் விடாமுயற்சி இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.  இந்த திரைப்படத்தின் லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் அரசியல் கட்சி தொடங்கி அந்த […]

#VidaaMuyarchi 5 Min Read
vijay ajith kumar

விடாமுயற்சி படத்திலிருந்து வந்த முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்!

விடாமுயற்சி படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாகுமா என அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுவரை இந்த படம் பற்றிய அப்டேட்டுகள் தகவல்களாக மட்டுமே வெளியாகி வந்தது. ஏனென்றால், படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் படத்தின் பெயர் பற்றியே அப்டேட் மட்டுமே கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விடாமுயற்சி படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக  வெளியாகவில்லை. தகவல்களாக படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த […]

#VidaaMuyarchi 5 Min Read
vidamuyarchi movie

விடாமுயற்சி படத்தின் கதை இதுதானா.! அதுக்கு ஏன் இவ்வளவு சீனு?

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் ரெஜினா, த்ரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது. டத்தில் அஜித் நடிக்கிறார் படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை லைக்கா தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலை தவிற வேறு எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இருந்தாலும் நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இருந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

#Ajith 5 Min Read
Vidaa Muyarchi