Tag: #Anirudh

சேட்டன் வந்தல்லே.. காந்தி ஜெயந்திக்கு சேட்டை செய்ய வரும் வேட்டையன்.!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் (அக்டோபர் 2ஆம் தேதி) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது, வெளியிடப்பட்ட வேட்டையன் படத்தின் டீசர் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் டீசர் ரஜினியின் முந்தைய படங்களான ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ போல் உள்ளதாக விமர்சித்த […]

#Anirudh 3 Min Read
Vettaiyan trailer

கமலுக்கு சொன்ன கதையில் விஜய்? தளபதி 69 படத்தின் சீக்ரெட் தகவல்!

சென்னை : விஜய் நடிக்கவுள்ள கடைசி படமான தளபதி 69 படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தினை KVN Productions நிறுவனம் தயாரிக்க இந்த படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சினிமாவை விட்டு விலகி அரசியல் பயணத்தில் ஈடுபடவுள்ளார். எனவே, இது கடைசி படம் என்பதால் படம் எந்த மாதிரி கதையம்சத்தை கொண்ட படம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கண்டிப்பாக படம் அரசியல் […]

#Anirudh 4 Min Read
thalapathy 69 kamal

ஓங்கிய தீ பந்தம்.. ஒலிக்குமா தளபதியின் விஜய்யின் அரசியல்.! ‘தளபதி 69’ போஸ்டர் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘தி கோட்’ (GOAT) படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து, விஜய் அரசியலுக்கு வரும் முன் தனது இறுதிப் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு “தளபதி 69” என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ளது, படம் பற்றிய கூடுதல் விவரங்கள் இன்று (செப்டம்பர் 14) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்பொழுது அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த  படத்தின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. […]

#Anirudh 5 Min Read
Thalapathy 69 Announcement Poster

வேட்டையன் படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ எப்போது? வெளியனாது அறிவிப்பு.!

சென்னை : “வேட்டையன்” திரைப்படத்தின் அப்டேட் எப்போடா? வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படக்குழு அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. ஆம், படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் எனவும், அதற்கான போஸ்டரை பகிர்ந்து கொண்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Keep your Speakers 🔊 ready! Our Chettan is on the way with a perfect blend of MALTA 🤩 #MANASILAAYO […]

#Anirudh 3 Min Read
Vettaiyan First single Manasilayo

தேவா-வாக களமிறங்கும் சூப்பர் ஸ்டார்.. கூலி படத்தின் புதிய போஸ்டர்.!

சென்னை : இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் காந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். தேவாவாக நடிக்கும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது. The wait is over! Introducing Superstar […]

#Anirudh 3 Min Read
Coolie

மனசிலாயோ.. வேட்டையன் முதல் சிங்கிள் ரெடி.! கிரீன் சிக்னல் கொடுத்த அனிருத்.!

சென்னை : வேட்டையன் படத்தின் புதிய பாடல் விரைவில் வெளிவரும் என அனிருத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையான்” திரைப்படத்தின் பாடல்கள் அப்டேட் எப்போடா? வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இசைமைப்பாளர் அனிருத் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆம், அனிருத் தனது X தளத்தில், வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மனசிலாயோ, ஹண்டர் வந்தார்’ […]

#Anirudh 4 Min Read
Anirudh - Rajinikanth

எதிர்பார்ப்புகளை மிஞ்சிட்டாரு! அனிருத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!

இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், நெடுமுடி வேணு, சித்தார்த், விவேக், டெல்லி கணேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக […]

#Anirudh 5 Min Read
anirudh and shankar

“தாத்தா வராரு கதறவிடப் போறாரு”.. வெளியானது இந்தியன் 2 படத்தின் 3வது பாடல்.!

இந்தியன் 2 : நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 3ஆவது பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. ‘கதறல்ஸ்’ என்ற இந்தப் பாடலுக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து, பாடியிருக்கும் இந்த பெப்பி பாடலில் உணர்வுகளுக்கு ஏற்றவாறு, ரோகேஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான ‘பாரா’ பாடல் போலவே இந்தப் பாடலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இப்படமானது வரும் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. […]

#Anirudh 2 Min Read
Default Image

இசை வெளியீட்டுக்கு முன்.. இந்தியன் 2 பாடல்கள் வெளியீடு.!

இந்தியன் 2 : நடிகர் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் 6 பாடல்கள் கொண்ட ஆல்பத்தை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, இப்படத்தின் இசை வெளியீட்டுக்கு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதனிடேயே, அனிருத் இசையில் உருவான இந்த 6 பாடல்களை ‘நீலோற்பம்’ கவிஞர் தாமரை, ‘பார்ரா’ பா.விஜய், ‘காலண்டர்’ கபிலன் வைரமுத்து. ‘கதரல்ஸ்’ ரோகேஷ், […]

#Anirudh 3 Min Read
Default Image

இன்று ப்ரோமோ நாளை முழு பாடல்.. ‘இந்தியன் 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்!

சென்னை: இந்தியன் 2 படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடலான “பாரா” நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இந்த பாடலின் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Get ready for a Promo of the 1st single “SOURAA” 🔪 from BHARATEEYUDU-2 […]

#Anirudh 3 Min Read
indian 2

அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக […]

#Anirudh 4 Min Read
SK23 - SivaKarthikeyan

ரஜினிகாந்துடன் இருக்கும் இந்த குட்டிஸ்கள் யார் தெரியுமா? அட இவங்களா இது!

சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய நடிகர்களுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இரண்டு பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் ரஜினிகாந்த் கட்டியணைத்து கொண்டு இருக்கும் அந்த குட்டிஸ்கள் வேறு யாரும் இல்லை ஒன்று தமிழ் சினிமாவில் தற்போது பல ஹிட் பாடல்களை கொடுத்து  கலக்கி வரும் இசையமைப்பாளர் அனிருத் மற்றோன்று அனிருத்தின் சகோதரர் ஹிருஷிகேஷ் […]

#Anirudh 5 Min Read
Rajinikanth and Anirudh

HBD Anirudh: கோலிவுட் முதல் பாலிவுட் வரை…ராக்ஸ்டார் அனிருத் கைவரிசையில் இத்தனை படங்களா?

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். சொல்ல போனால், அனிருத்தை ட்ரெண்டிங் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்போது பான் இந்திய படங்களின் அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இசையமைத்து வருகிறார்.  கோலிவுட் முதல் பாலிவுட் வரை மெலடி, குத்து, செண்டிமெண்ட் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அந்த […]

#Anirudh 5 Min Read
anirudh

கார் கொடுத்தார்…வாட்ச் கொடுத்தார்..எனக்கு விக்ரம் படம் கொடுத்தார்.! ராக்ஸ்டார் அனிருத்தின் அசால்ட் பதில்…

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் அட்டகாசமாக இசையமைத்தருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களாக இருக்கட்டும். பின்னணி இசையாக இருக்கட்டும் அணைத்து இசையிலும் பூந்து விளையாடி விட்டார் என்றே கூறவேண்டும். இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து […]

#Anirudh 4 Min Read
Default Image

இறங்கி அடித்து வரும் அனிருத்.! தெலுங்கிலும் வெற்றி கொடி தான் .! முழு விவரம் இதோ..,

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் அனிருத். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் அணைத்து ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். அனிருத் இசையமைக்கும் அணைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் இப்போது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து விடுவதால், அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து குவிகிறது. இந்த நிலையில், […]

#Anirudh 4 Min Read
Default Image

பீஸ்ட் மூடுக்கு மாறிய விஜய் ரசிகர்கள்.! ரிங்க்டோன் மாற்றுவதற்கு ரெடியா.?!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு […]

#Anirudh 4 Min Read
Default Image

மாஸ்டர் தி பிளாஸ்டர்-ஐ மிஞ்ச பீஸ்ட் மூட் வருகிறது.! இன்று மாலை 6 மணிக்கு..,

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு […]

#Anirudh 4 Min Read
Default Image

தளபதி விஜய்க்காக ‘இந்த’ பாடலை ரீ-கிரியேட் செய்கிறாரா அனிருத் ?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டன. பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அனிருத் கடைசியாக இசையமைத்த விஜய் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் கில்லி பட கபடி தீம் மியூசிக்கை ரீ-கிரியேட் செய்து மிரட்டி […]

#Anirudh 3 Min Read
Default Image

D.இமான் வேண்டாம்.! அனிருத் ஓகே.! சிறுத்தை சிவா – சூர்யா படத்தின் புதிய அப்டேட்.!

சிறுத்தை சிவா – சூர்யா இணையும் புதிய படத்திற்கு டி.இமான் வேண்டாம் அனிருத் போல இளம் இசையமைப்பாளரை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒரு படத்தின் வெற்றியை பொறுத்து தான் ஒரு இயக்குனர் அல்லது நடிகரின் அதிகாரமும் சினிமாவில் இருக்கும் போல. அப்படி தான் நடக்கிறது சிறுத்தை சிவா விஷயத்தில். அண்ணாத்த திரைப்படத்தினை தொடர்ந்து சிறுத்தை சிவா சூர்யாவை இயக்க ஆயத்தமாகி வருகிறார். அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் மெகா ஹிட்டாக […]

#Anirudh 3 Min Read
Default Image

வதந்தியை நம்பும் விஜய் ரசிகர்கள்.!? புத்தாண்டிற்கு ‘பீஸ்ட்’ புது பாடல் வெளியாகுமா?!

வரும் ஜனவரி 1ஆம் தேதி பீஸ்ட் முதல் பாடல் வெளியாகும் என இணையத்தில் தொடர்ந்து தகவல் பரவி வந்தது. ஆனால், அப்படி வெளியாக வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் பீஸ்ட். இதன் ஷூட்டிங் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விஜய், பூஜா ஹெக்டே ஷூட்டிங் முடிந்துவிட்டது. மற்ற நடிகர்களை கொண்டு சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகிறதாம். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் தான் பீஸ்ட் படத்தை […]

#Anirudh 3 Min Read
Default Image