செய்தியாளர்கள் முன் நிர்வாணமாக நின்ற மாடல் நடிகை.! இணையத்தை திக்குமுக்காட வைத்த வீடியோ…

கிராமி விருதுகள் விழாவில் ​​பியான்கா சென்சாரி தனது நிர்வாண தோற்றத்தால் (Bianca Censori Nude Look) அனைவரையும் திக்குமுக்காட வைத்தார்.

Kanye West and Bianca Censori

அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்திய வம்சாவளி தொழிலதிபரும், பாடகருமான அமெரிக்காவைச் சேர்ந்த சந்திரிகா டன்டானின் திரிவேணி ஆல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டது.

குறிப்பாக, இதில் ராப் பாடகரான கேன்யே வெஸ்ட், அவர் காதலியும், மாடல், நடிகையுமான பியான்கா சென்சாரியும் 2025-ஆம் ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மிகவும் மெலிதான உடலோடு ஒட்டிய ஆடை அணிந்து வந்தார்.   2 பேரும் செய்தியாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு போஸ் கொடுத்தபோது யாரும் எதிர்பாராத நேரத்தில் பியான்கா தனது உடையை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார்.

பியான்கா சென்சி மற்றும் கன்யே வெஸ்ட் ஆகியோரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு  தகவல்களின்படி, இந்த ஜோடி விருது நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் வந்துள்ளது. இதனால், இவ்வாறு சர்ச்சைக்குறிய வகையில் போஸ் கொடுத்திருந்த நிலையில், மாடல் அழகி மற்றும் அவரது கணவர் கன்யே வெஸ்ட் கிராமி விருது விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய மாடல் பியான்கா 2022 இல் அமெரிக்க ராப்பர் கன்யே வெஸ்ட்டை மணந்தார். 30 வயதான பியான்கா சென்சாரி தனது சர்ச்சைக்குரிய தோற்றத்திற்காக பலமுறை செய்திகளில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்