நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார். 10-வது சுற்றான இறுதி சுற்றில் […]
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த காரணத்தால் இந்த தொடர் மீது அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தது. விறு விறுப்பாக தொடங்கி நிறைவடைந்த இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் […]
நார்வே : செஸ் 2025 தொடர் மே 26 முதல் ஜூன் 6, 2025 வரை நார்வேயின் ஸ்டாவாங்கர் (Stavanger) நகரில் நடைபெறுகிறது. இந்த செஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த குகேஷும் விளையாடி வருகிறார். இந்த தொடரில் 6வது சுற்றில் கார்ல்சனை 3-0, 7வது சுற்றில் அர்ஜுன் எரிகைசியை வென்று குகேஷ் அசத்திய நிலையில் 8வது சுற்றில், ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டு அதிர்ச்சியான தோல்வியை சந்தித்துள்ளார். 8வது சுற்றில், ஹிகாரு நகமுரா (வெள்ளைப் புரவுகளுடன்) குகேஷ் டோம்மராஜுவை […]
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஆறாவது சுற்றில் (ஜூன் 2, 2025) முதல் முறையாக கிளாசிக்கல் செஸ்ஸில் வீழ்த்தினார். கார்ல்சன் உலகின் தலைசிறந்த வீரர் அவரையே குகேஷ் 3-0னு என்ற கணக்கில் தோற்கடித்தது பெரிய வெற்றியாக அமைந்தது. எனவே, நேற்றிலிருந்து அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வெற்றியை தொடர்ந்து குகேஷ் ஏழாவது சுற்றில் மற்றொரு இந்திய வீரர் […]
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை நடைபெற்று வருகிறது. இந்த மதிப்புமிக்க சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருவானா, ஹிகாரு நகமுரா, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி மற்றும் சீனாவின் வெய்யி ஆகியோர் மோதி வருகின்றனர். தலை சிறந்த செஸ் வீரர்கள் இந்த […]
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். மூன்றாவது சுற்றில் நடந்த இந்தப் போட்டியில், அவர் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார். இந்த வெற்றி குகேஷுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது அவரது பிறந்தநாளில் நிகழ்ந்த ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. போட்டி குறித்து நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் தற்போது […]
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல் செஸ் கண்காட்சி போட்டி (Blindfold Freestyle Chess Exhibition) போட்டியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி அவருக்கு எதிராக விளையாடிய அன்னா க்ராம்லிங்கை திறமையாக விளையாடி வீழ்த்தவும் செய்திருக்கிறார். பிளைண்ட்ஃபோல்டு போட்டி என்றால், வீரர்கள் செஸ் பலகையை பார்க்காமல், மனதில் நினைவு வைத்து விளையாடுவது. இது நார்மலாக விளையாடும் போட்டிகளை விட […]
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் குகேஷ் 29வது நகர்வில் தனது வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 11 சுற்றுகளில் 6-5 என்ற வீதத்தில் […]
அஜர்பைஜான் : வரும் செப்-25 முதல் செப்-30 வரை அஜர்பைஜான் நாட்டில் காஷிமோவ் நினைவு செஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஏற்கனவே இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டரான விதித் குஜராத்தி தேர்வாகி இருந்தார். ஆனால், தற்போது அவருக்கு பதிலாக தமிழக கிராண்ட்மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம் விளையாடவுள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால், காஷிமோவ் நினைவு செஸ் தொடரின் நடப்பு சாம்பியனான விதித் குஜராத்தி பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். சமீபத்தில் 3 நாள் அரசாங்க சுற்றுப் […]
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியையும், மகளிர் அணி அஜர்பைஜான் அணியையும் எதிர்கொண்டு வெற்றிப் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இந்த வெற்றிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, ஹங்கேரி நாட்டிலிருந்து இந்திய […]
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளீர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய அணி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்திய செஸ் வரலாற்றில் இரண்டு பிரிவிலும் முதல் முறையாக தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனைப் பதிவு செய்துள்ளது. ஆடவர் அணி […]
செஸ் : சதுரப்பலகையில், 32 கட்டங்களில் 16 காய்களை அடுக்கி விளையாடும் விளையாட்டு தான் செஸ். இந்த செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் தான் கண்டு பிடிக்கப்பட்டது என்பது நமக்கு தெரியும். அதன்பின் நாளடைவில் உலகம் முழுவதும் அது பிரபலமாகி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் விளையாடும் விளையாட்டாக மாறி இருக்கிறது. மேலும், இது மொபைலில் வீடியோ கேம்மாக கூட வந்து தற்போது நம் உள்ளங்கையில் எங்கோ உள்ளவர்களிடம், இங்கிருந்தே விளையாடி வருகிறோம். […]
செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் இளம் […]
ஆர்மேனிய செஸ்: ஆர்மேனிய செஸ் தொடரில் இந்திய செஸ் வீரரான அர்ஜுன் எரிகைசி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆர்மேனியாவில் இந்த ஆண்டிற்கான ஸ்டீபன் அவக்யான் சர்வதேச செஸ் தொடரானது நடைபெற்று வந்தது. இந்த செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி உட்பட மொத்தம் 10 செஸ் வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகள் நடைபெற்ற இந்த தொடரில் -வது சுற்று முடிவில் 3 வெற்றி, 4 ட்ரா பெற்றிருந்த அர்ஜுன் 8-வது சுற்றில் ரஷ்யாவின் செஸ் மாஸ்டரான […]
நார்வே செஸ்: நடைபெற்று வந்த நார்வே செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று அந்த தொடரை கைப்பற்றி உள்ளார். மேலும், அவருடன் விளையாடிய அமெரிக்கா நாட்டின் ஹிக்காரு நகமுரா 2-வது இடத்தையும், தமிழக வீரரான பிரக்ஞானந்தா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால், அது சற்று கைநழுவி போனதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் […]
நார்வே செஸ்: நார்வே செஸ் தொடரின், 7-வது சுற்றில் உலக செஸ் சாம்பியனான டிங் லிரினை தோற்கடித்து அசத்தினார் தமிழக இளம் செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா. 6-வது சுற்றின் முடிவில் அலிரேசா ஃபிரோஸ்ஜாவிடம் தோல்வி கண்டு 3-வது இடத்தில் நீடித்து வந்தார். அதன்பின் நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 7-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரினை முதலில் நடந்த கிளாசிக்கல் சுற்றில் சமன் செய்து, அதன் பிறகு நடந்த சுற்றில் அவரை தோற்கடித்து […]
நார்வே செஸ் : நார்வே நாட்டில் நடைபெற்று வரும் இந்த நார்வே செஸ் தொடரின் 6 சுற்றுகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதில் முதல் 3 சுற்றுகளில் நன்றாக விளையாடி புள்ளிபாட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தா அதன் பிறகு 4-வது சுற்றில் தோல்வி அடைந்தார். பின் நடந்து முடிந்த 5-வது சுற்று முடிவில் தமிழக செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்கா செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஃபேபியானோ கருவானாவை க்ளாசிக்கல் போட்டியில் எதிர்கொண்டு தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் முன்னேறினார். ஆனால், நேற்று நடந்த […]
நார்வே செஸ் : இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரின் 3 சுற்றில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா 4வது சுற்றில் அமெரிக்க செஸ் ஜாம்பவானான ஹிக்காரு நகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நகமுரா தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி, பிரக்ஞானந்தாவுக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில், நேரம் முடிவடையும் நிலையில் பிரக்ஞானந்தா தவறு செய்தார் அதை சரியாக பயன்படுத்தி நகமுரா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஹிக்காரு நகமுரா 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். […]
பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட 6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு […]
Chess Championship 2024 : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தேவ் படேல் தெரிவித்து இருக்கிறார். கனடாவில் டொராண்டோ நகரில் நடத்தப்பட்ட பிடே கண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விரருமான குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த பிடே கேண்டிடேட்ஸ் தொடரில் 8 வீரர்கள் கலந்து கொண்டு மோதினார்கள். ஒவ்வொரு வீரரும் தலா 2 முறை அவருகளுக்குள் மோதிக்கொள்ள வேண்டும். இந்த சுற்றின் முடிவில் வெற்றி பெறுபவர் […]