கொளுத்தும் வெயில்.., “குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியே வராதீங்க” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை.!
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று வேலூரில் 40.5°©, கரூர் பரமத்தியில் 40.0°© வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று கரூர்பரமத்தி,வேலூர்,ஈரோடு, சேலம், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40°© வரை நிலவக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தில், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு, அமைச்சர் […]