Tag: Birthday

திரைப்படமாகும் டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை வரலாறு – இயக்குனர் சேரன் அறிவிப்பு.!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர்.ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயோபிக் படத்தை இயக்குநர் சேரன் இயக்குகிறார், மேலும் இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். அய்யா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில், ‘The Lion of TamilNadu’ மற்றும் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற […]

#PMK 4 Min Read
The Lion Of TamilNadu

இது தான் பிறந்தநாள் ஸ்பெஷல்! நார்வே செஸ் தொடரில் குகேஷுக்கு முதல் வெற்றி!

நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளார். மூன்றாவது சுற்றில் நடந்த இந்தப் போட்டியில், அவர் அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற வீரர் ஹிகரு நகமுராவை வீழ்த்தினார். இந்த வெற்றி குகேஷுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது அவரது பிறந்தநாளில் நிகழ்ந்த ஒரு சிறப்பான தருணமாக அமைந்தது. போட்டி குறித்து நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் தற்போது […]

Birthday 4 Min Read
hikaru nakamura gukesh

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருந்து உண்ட சுமார் 27 பேருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதில், மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான கருப்பையா என்பவர் உயிரிழந்தார், இது தொடர்பாக,  RTO, வட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், விருந்தில் வழங்கப்பட்ட உணவு […]

#Death 3 Min Read
pudukkottai -death

பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு திமுக அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளான இன்று அமைச்சர் உதயநிதி, தனது தந்தையும், தமிழக முதல்வருமான முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த 7 இலங்கை தமிழர்கள்..! இந்த சந்திப்பின் போது முதல்வரிடம் அமைச்சர் உதயநிதி, குடியரசு தலைவர், ஆளுநரின் […]

#DMK 4 Min Read
Udhayanithi

‘பழகுவதற்கு இனிமையானவர்’ – ஜி.கே.வாசனுக்கு அண்ணாமலை வாழ்த்து..!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை ட்விட்.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துளளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பழகுவதற்கு இனிமையானவர், மக்கள் சேவகர், மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ஜி.கே.வாசன் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என […]

#Annamalai 2 Min Read
Default Image

50-வது பிறந்தநாள் கொண்டாடும் ஆந்திர முதல்வருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

ஆந்திர முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்.  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு. வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், 50-வது பிறந்தநாளை கொண்டாடும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில் உங்களுக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

#MKStalin 2 Min Read
Default Image

ரஜினிகாந்த் பிறந்தநாள் – ஓபிஎஸ் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.  இன்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எனது இனிய நண்பரும், மனிதநேயப் பண்பாளரும், அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல்ல தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.  எனது […]

#ADMK 2 Min Read
Default Image

அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – கமலஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் வெற்றிப் பயணம் தொடர இச்சிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.’ […]

#Kamalahasan 2 Min Read
Default Image

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்…!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன், […]

Birthday 3 Min Read
Default Image

நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா… மனமே தருகிறேன்… ஏந்திக்கொள்க..! – கமலஹாசன்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கமலஹாசன் ட்வீட்.   பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், கமலஹாசன் அனைவரும் நன்றி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. […]

Birthday 3 Min Read
Default Image

ஒருநாள் பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை – கமலஹாசன்

பிறந்த நாளை ஒரு நாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்க்கையை கொண்டாட வேண்டும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமலஹாசன் அவர்கள் தனது 68வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் அரசர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  என்னுடைய வயது எண்ணிக்கை எனக்கு கௌரவத்தை சேர்க்காது. மையத் தோழர்கள் செய்திருக்கும் நற்பணிகளின் எண்ணிக்கை தான் எனக்கு கௌரவத்தை சேர்க்கும் என […]

#MNM 2 Min Read
Default Image

கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை…!

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை.  பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று  பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட்  செய்துள்ளார்.அந்த ட்விட்டர் பதிவில், ‘இந்திய திரை உலகின் தலைசிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமலஹாசன் அவர்களுக்கு பாஜக சார்பில் […]

Birthday 3 Min Read
Default Image

நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன்..!

நடிகர் கமலஹாசன் நவம்பர் 7-ம் தேதி ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடுகிறார்.  பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் 7- ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவுளார். இந்த பிறந்தநாளை அவர் ரசிகர்களுடன் கொண்டாடவுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன், தன் காலெடுத்து வைத்த நாள்முதல் இன்றுவரை கலையுலகில் தனிப்பெருங்கலைஞனாக கோலோச்சி வருபவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமுன் அரசியலில் கால்பதித்த நாள்முதல் நெறிதவறா அரசியலை தேசத்திற்கு அறிமுகப்படுத்தி வருபவர், […]

Birthday 4 Min Read
Default Image

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை..!

சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை.  இன்று தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள்  அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, சென்னை, எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு அரசு மரியாதை செலுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Birthday 2 Min Read
Default Image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் […]

#MKStalin 3 Min Read
Default Image

21 கேக், விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரலாகும் வீடியோ..

21 கேக்குகளை வாளால் வெட்டிய 17 வயது சிறுவன் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம். மும்பையின் போரிவிலியில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில்,அந்த சிறுவன், மேஜையில் வைக்கப்பட்டிருந்த 20-21 கேக்குகளை வாளால் வெட்டுவதும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பின்னின்று உற்சாகப்படுத்துவதும் பதிவாகியுள்ளது. சமூக […]

#mumbai 3 Min Read
Default Image

பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக ஆளுநர்…!

பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து  உள்ளார்.  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்களின் சார்பாக , தேசத்தின் சேவையில் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகளைத் […]

#Modi 2 Min Read
Default Image

கிங் சார்லஸுக்கு இப்படி ஒரு ராஜமரியாதையா…? பாஸ்போர்ட் இல்லா பயணம்..! வருடத்தில் 2 பிறந்தநாள்…!

பிரிட்டனின் புதிய அரசராக பதவியேற்றுள்ள கிங் சார்லஸுக்கு வழங்கப்படும் ராஜ மரியாதை.  பிரிட்டன் இளவரசி இரண்டாம் எலிசபெத் ராணி (96) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பின், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகன் இளவரசர் சார்லஸ் (73), ராணி இறந்த 24 மணி நேரத்திற்குள் புதிய அரசராக புனித ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள பிரைவி கவுன்சில் முன் பதவியேற்றார். புதிய அரசராக பதவியேற்றுள்ள மன்னர் சார்லஸுக்கு சில ராஜ மரியாதைகள் வழங்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் […]

#Passport 5 Min Read

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! – அமைச்சர் சேகர் பாபு

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட். கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டின் தல @msdhoni க்கு பிறந்தநாள் […]

#Sekarbabu 2 Min Read

மீண்டும் சென்னையில் விளையாடுவதை காண ஆவலுடன்இருக்கிறேன்..! தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட்..!

தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.  கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோணி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், தோனிக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘பிறந்தால் வாழ்த்துக்கள் எம்.எஸ்.தோனி. உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். Happy […]

#MKStalin 2 Min Read
Default Image