சென்னை : ஓணம் பண்டிகை வந்துவிட்டது என்றாலே அதற்கு ஏற்ப உடைகள் அணிந்துகொண்டு நடிகைகள் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுக்காகவே புகைப்படத்தை வெளியிட தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகைகள் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்ப்போம்.
முக்தா
விஷால் நடிப்பில் வெளியாகி மிக்பெரிய ஹிட்டான தாமிரபரணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை முக்தா திருமணம் செய்து முடித்துவிட்டு சினிமா பக்கம் வராமல் தொடர்ச்சியாக சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் கொண்டாடியதை போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த பலரும் இது தாமிரபரணி பட நடிகையா என ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.
தர்ஷா குப்தா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கிளாமராக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமன்னா
திரைப்படங்களில் பிசியாக இருக்கும் நடிகை தமன்னா இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற சேலை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சாக்ஷி அகர்வால்
பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வாலும் அடிக்கடி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளபக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். எனவே ஓணம் பண்டிக்கைக்கும் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பிரியாமணி
நடிகை பிரியாமணி ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக வெள்ளை நிற சேலை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கௌரி கிஷன்
அனிகாசுரேந்திரன்
